அடடே!…. கூகுளில் இம்புட்டு விஷயம் இருக்கா?….. நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

உங்களிடம் இணைய இணைப்பு இல்லாத நேரத்தில், ​​நீங்கள் நேரத்தை கடக்க கூகுளின் ஆஃப்லைன் டைனோசர் கேம் கிடைக்கும். இந்த கேம்மானது பிரவுசர் பக்கத்தில் விளையாடும் வசதியினை வழங்குகிறது. உங்களிடம் இணைய இணைப்பு இல்லாத சமயத்தில் அதனை இயக்குவதற்கு அந்த பக்கத்தை கிளிக்…

Read more

இனி அழைப்புகள், SMS-ல் மாற்றம்… மே-1 முதல் வரப்போகும் புது விதி…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

போலி அழைப்புகள் மற்றும் SMS-களை தடுக்கும் விதமாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது(TRAI) விதிகளை மாற்ற முடிவுசெய்துள்ளது. புது விதிகளின் கீழ் TRAI ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொடுக்கவுள்ளது. இது வருகிற மே 1 ஆம் தேதி முதல் போன்களில் வரும்…

Read more

உங்க இணைய வேகத்தை டபுளாக அதிகரிக்கணுமா?…. இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்….!!!!

இணையவேகம் மிக குறைவாக உள்ளதால் பல இன்னல்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படலாம். இந்த நிலையில்வைஃபை ரவுட்டரின் வாயிலாக பெறும் இணையவேகத்தை இரட்டிப்பாக்கும் சில டிப்ஸ்களை நாம் தற்போது அறிந்துக்கொள்வோம். உங்களது Wi-Fi ரூட்டரை அமைக்க வீட்டின் மையபகுதி பொதுவாக சிறந்த இடமாகும்.…

Read more

ஒரே போன் நம்பரை வைத்து….. 4 போன்களில் பயன்படுத்தலாம்…. WhatsApp சூப்பரான அப்டேட்…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

ஜியோவின் அடுத்த மைல் கல்…. ஜியோ ஏர்ஃபைபர் சேவை விரைவில்…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!!

உள்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு  சேவைகளை வழங்கி வருகிறது.  அந்தவகையில் நம் அனைவருக்கும் தெரிந்த ஃபைபர் நெட்வொர்க் சேவையைப் போல  அல்லாமல்  மற்றொரு புதிய சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது ஜியோ நிறுவனம் AirFiber என்ற புதிய…

Read more

ஏர்டெல்லின் அசத்தலான ஓடிடி திட்டங்கள்…. இனி 5ஜி வேகத்தில் அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பார்க்கலாம்….!!

இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் டெலிகாம் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனம் தற்போது ஓடிடி சேவையுடன் கூடிய 5ஜி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அமேசான் பிரைம் மற்றும் disney+ hotstar போன்ற ஓடிடி வசதிகளை 5ஜி சேவையுடன் பெற்றுக் கொள்ளலாம்.…

Read more

வாட்ஸ்அப் க்யூ ஆர் ஸ்கேனர் சரியாக வேலை செய்யணுமா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க….!!!!

வாட்ஸ்அப் க்யூ ஆர் ஸ்கேனர் சரியாக வேலை செய்யவேண்டும் எனில் உங்களின் இண்டர்நெட் இணைப்பு சரியாக இருத்தல் வேண்டும். இண்டர்நெட் சரியாக இல்லையெனில் வாட்ஸ் அப் க்யூ ஆர் இணைப்பு வேலை செய்யாது. அதேபோன்று வாட்ஸ்அப் இணைய QR குறியீடு உள்ளமைக்கப்பட்ட…

Read more

ட்ரூ காலரில் புது அம்சம்…. இனி டென்ஷனை விடுங்க…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மோசடி SMS-கள் மற்றும் மெசேஜ்களை இனம் கண்டு அதில் இருந்து பாதுகாப்புடன் நம்மை காப்பாற்றும் நோக்கில் புது அம்சத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது ட்ரூ காலர் நிறுவனம். ட்ரூகாலர் ஆப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் புது அம்சமானது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அம்சமாகும்.…

Read more

ஹேக்கர்ஸிடம் இழந்த பணத்தை திரும்ப பெற முடியுமா….? என்ன செய்யலாம்…? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங்…

Read more

“WHATSAPP சேட்டிங் இனி சுவாரசியமாக மாறும்”… அசத்தலான புது அம்சம் அறிமுகம்…. பயனர்கள் செம ஹேப்பி…!!!

உலகில் உள்ள பல கோடி மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் பயனர்களுக்கு உதவும் வகையில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர்களை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ளும் வசதியை மெட்டா…

Read more

BIG ALERT: இந்த ஆண்ட்ராய்டு செயலியை டவுன்லோடு செய்யாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது, “irctcconnect.apk” என்ற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்க வேண்டாம் என IRCTC எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட பிரபலமான தளங்களில் இது போன்ற…

Read more

ALERT: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

இப்போது பலர் ஏமாற்றப்படும் புதுவகை ஊழலில் மோசடி செய்பவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் செயல்முறையை பயன்படுத்திக்கொண்டு, டேக்ஸ் டைம் ஸ்மிஷிங் பிரச்சாரங்கள் வாயிலாக மக்களை குறிவைக்கின்றனர். இந்த மோசடிக்காரர்கள் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். இச்செய்திகள் பிரபல…

Read more

மெசேஜ் தப்பா அனுப்பினாலும் திருத்தி அனுப்பலாம்…. வாட்ஸ் அப் கொண்டு வந்த அட்டகாசமான அப்டேட்…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு…

Read more

இனி பயத்தை விடுங்க…! ஹேக்கர்களை தடுக்க WhatsApp-ல் புதிய வசதி அறிமுகம்…. பயனர்கள் செம ஹேப்பி…!!!

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் புதிய கணக்கு சரிபார்ப்பு அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்களின்…

Read more

ALERT: பொது இடங்களில் சார்ஜ் செய்வதில் ஆபத்தா?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

உங்களது மொபைலில் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கிக்கணக்கு விவரங்கள் வரை அனைத்தும் இருக்கும். இதனிடையே ஒரு மெயில் ஐடி, பாஸ்வேர்டு என எது கிடைத்தாலும் அதை வைத்து அடுத்தடுத்து அவர்களின் சித்து விளையாட்டை ஹேக்கர்களால் அரங்கேற்ற முடியும். உங்கள் போனுக்கு வரக்கூடிய…

Read more

ஸ்மார்ட்போன் பயனர்களே!…. ஆண்ட்ராய்டு 14 வெர்ஷன் அறிமுகம்…. சூப்பர் அப்டேட் கொடுத்த கூகுள்….!!!!!

பிரபல நிறுவனமான கூகுள் தன் பயனர்களின் வசதியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்கும் வகையில் இப்போது ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் முக்கியமான அம்சங்களில் ஒன்று சைகை வழி செலுத்துதல் ஆகும். மேலும் தனியுரிமை பாதுகாப்பு…

Read more

இன்ஸ்டாகிராமில் இருக்கும் டெலீட் ஆப்ஷன் பற்றி உங்களுக்கு தெரியுமா…? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம். குறிப்பாக சமீப நாட்களாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏராளமான பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் தங்களுடைய புகைப்படங்கள் போன்றவற்றை பதிவிடுவதால் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் மீது அதிக மோகம்…

Read more

மக்களே உஷார்…! கோடை காலம்… எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.…

Read more

டிஜிட்டல் உலகில் புதிய வகை மோசடி…. மக்களே கவனம் தேவை…. இது உங்களுக்கு தான்…!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

“ரூ. 27,999 மதிப்புள்ள realme ஸ்மார்ட் போனை வெறும் ரூ. 999-க்கு வாங்கலாம்”… பிளிப்கார்ட்டில் அசத்தலான தள்ளுபடி… உடனே முந்துங்கள்..!!

இந்தியாவில் உள்ள பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக flipkart இருக்கிறது. flipkart-ல் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு தற்போது அசத்தலான தள்ளுபடிகள் போடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது realme நிறுவனத்தின் ஸ்மார்ட் போனை தள்ளுபடி விலையில் வாங்கலாம். Realme 10 pro plus 5G ஸ்மார்ட்…

Read more

உஷார் மக்களே..! வெளியில் செல்லும் பொது செல்போன் சார்ஜ் போடுறீங்களா…? இந்த பிரச்சினை வருமாம்..!!!

பொதுவாகவே மக்கள் வெளியில் பயணம் செய்யும் போது பொது இடங்களில் உள்ள சார்ஜிங் பாய்ண்ட்களில் செல்போனை சார்ஜ் செய்வது வழக்கமான ஒன்றாகும். அப்படி பொது இடங்களில் செல்போன் சார்ஜ் போடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். விமான நிலையங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங்…

Read more

“ஆன்லைன் கடன் செயலிகள்”…. கூகுள் விதித்த புது கட்டுப்பாடுகள்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

Online கடன் ஆப்கள் தொடர்பாக அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டு இருக்கிறது. இந்த Online ஆப்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவுசெய்யாததால் வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்துவிடுகிறது. மேலும் அதிகமான வட்டி வசூலித்தல், கடன் தொகையை திருப்பி வசூலிக்க மிரட்டல் விடுத்தல்,…

Read more

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்…. என்ன செய்யக்கூடாது…? உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

உலகம் முழுவதும் இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் உங்களுடைய ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி தற்போது பார்க்கலாம். உங்களுடைய செல்போன் தவறுதலாக…

Read more

பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! WHATSAPP-ல் வாய்ஸ் மெசேஜ் ஸ்டேட்டஸ் வசதி அறிமுகம்… இனி ஜாலி தான்…!!!

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக மெட்டா நிறுவனம் whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை மெட்டா நிறுவனம் வாட்ஸ்…

Read more

ரூ.222-க்கு 50 ஜிபி INTERNET…. ஜியோ பயனர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

ஜியோ தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது பல ரீசார்ஜ் திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு குறைந்த விலை டேட்டா பேக்குகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ரூ.222க்கு…

Read more

ALERT: உங்க செல்போன் பேட்டரி ரொம்ப சூடாக இருக்கா?…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தொழில்நுட்பம் வளரவளர மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுகளும் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். இதனிடையே ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதன்  வாயிலாக அது சூடாகலாம். அதே வெப்பநிலையில் ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்திக் கொண்டே இருந்தால் பேட்டரி சேதமடையும். குறிப்பாக சில நேரங்களில் அதிக…

Read more

கம்மியான விலையில் BSNL-ன் ரீசார்ஜ் பிளான்…. அதுவும் எக்கச்சக்க நன்மைகள் இருக்கா?…. இதோ சூப்பர் தகவல்…..!!!!

BSNL அவ்வப்போது தன் வாடிக்கையாளர்களுக்கு மலிவு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. அதிலும் குறிப்பாக சாமானியர்களும் எளிதாக வாங்கும் அடிப்படையில் மலிவாக கிடைக்கும் BSNL திட்டங்களில் பல நல்ல அம்சங்களும் வசதிகளும் கிடைக்கிறது. தற்போது மிகக் குறைந்த விலையில் பல நன்மைகளை…

Read more

வாடிக்கையாளர்களே!…. புது ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்திய Vi…. இதோ முழு விபரம்…..!!!!

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றாகிய வோடபோன் ஐடியா (Vi) தன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புது ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புது திட்டத்தின் விலை வெறும் ரூ.181 மற்றும் இது 4G டேட்டா வவுச்சர் ஆகும்.…

Read more

ஸ்மார்ட் போன் வாங்க ஆசையா?… அதுவும் கம்மியான விலையில்…. இதோ முழு விபரம்….!!!!

சில ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்திருக்கிறது. இப்பட்டியலில் OnePlus 10R, Xiaomi 12 Pro, Xiaomi 11 Lite NE 5G ஆகிய போன்கள் அடங்கும். இதில் 5000mAh பேட்டரி, 108MP கேமரா ஆகிய…

Read more

வெறும் ரூ.9999-க்கு சாம்சங் கேலக்ஸி S20 FE…. அதிரடி தள்ளுபடி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சாம்சங் கேலக்ஸி வரிசையில் அதிக விலைக் கொண்ட போன்களில் ஒன்றுதான் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ. இந்த போனின் ஆரம்ப விலையானது ரூ. 74999 ஆக இருந்தது. எனினும் தற்போது பல தள்ளுபடி மற்றும் சலுகையின் காரணமாக 10 ஆயிரம் ரூபாய்கும்…

Read more

மக்களே உஷார்!… “இலவச இணையம்”…. யாரும் அதை நம்பாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தற்போது இணைய பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதை உணர்ந்திருக்கும் ஹேக்கர்கள் “இலவச இணையம்” எனும் பொறி வாயிலாக மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். ஆகவே எந்த நெட்வொர்க் சார்ந்து இலவச இணைப்பு வந்திருக்கிறதோ?, அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை மைய அதிகாரியை தொடர்பு…

Read more

Google ப்ளூ டிக் வெரிஃபிகேஷனிற்கு கட்டணம் வசூலிக்க போகுதா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

டுவிட்டரில் நடிகர்கள், நடிகைகள் ஆகிய திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டுத் துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் பிற துறையில் உள்ள பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வமான கணக்கை அடையாளம் காண “ப்ளூ டிக்” வசதி பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து மெட்டா நிறுவனமும் தன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்…

Read more

புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த விவோ…. அதுவும் கம்மியான விலையில்…. இதோ சூப்பர் தகவல்….!!!!!

Vivo நிறுவனமானது விவோ ஒய் சீரிஸ் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போனான இது விவோ ஒய்11 என கூறப்படுகிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருப்பினும் இந்த போன் பல்வேறு அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. இப்போனில் பெரிய திரை, வலுவான பேட்டரி மற்றும் பேங்…

Read more

பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! WhatsApp- ல் புதிதாக மெசேஜ் எடிட், ஆடியோ சேட்டிங் வசதிகள் அறிமுகம்… இனி செம ஜாலிதான்…!!!

உலக அளவில் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சில வசதிகள் ஏற்கனவே அறிமுகமானாலும் இன்னும் சில வசதிகள் மெட்டாவின் சோதனையில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்…

Read more

ஐபிஎல் 2023 போட்டிகளை 4k தரத்தில் பார்க்க…. ஏர்டெல், ஜியோ VI-யின் சிறந்த 3ஜிபி டேட்டா பலன்கள் இதோ…!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று ஐபிஎல். கடந்த 31-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளை நேரலையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் VI போன்றவைகளில் பார்த்துக் கொள்ளலாம். ஐபிஎல் போட்டிகளை 4k தரத்தில் காண்பதற்கு…

Read more

BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ் பிளான்…. தினசரி 3 GP அதிவேக டேட்டா…. இதோ முழு விபரம்….!!!!

BSNL தன் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.599 ரீசார்ஜ் பிளானில் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் உள்ளிட்ட அன்லிமிடெட் காலிங், தினசரி 3 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் தினமும் 100 sms-களை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டமானது MTNL வட்டங்களிலும் வேலை…

Read more

1 இல்ல 2 இல்ல…. 46 லட்சம் இந்திய கணக்குகளை தடை செய்த வாட்ஸ் அப்… வெளியான அறிக்கை…!!!

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் செயலியானது பிப்ரவரியில் இந்தியாவில் பிரத்தியேகமாக பதிவு செய்யப்பட்ட கணக்குகளை தடை செய்தது. அதாவது பிப்ரவரியில் 45.97 லட்சம் இந்திய கணக்குகளை வாட்ஸ் அப் தடை செய்தது. வழிகாட்டுதல்களை மீறியதற்காக இவ்வளவு  கணக்குகள் தடைசெய்யப்பட்டன. இந்தியாவின்…

Read more

WhatsApp பயனர்களே!…. இனி அந்த பயம் வேண்டாம்?…. வெளியான புது அப்டேட் நியூஸ்…..!!!!

இப்போது உலகம் முழுவதும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் மிக குறைந்த அளவிலான சிறப்பு வசதிகளை மட்டுமே கொண்டு செயல்பட்டு வந்த வாட்ஸ்அப், நாளடைவில் அதிகளவிலான சிறப்பு வசதிகளையும் அதிநவீன பலன்களையும் அளித்து வருகிறது. அந்த…

Read more

ஆடம்பர செலவுகளை குறைக்க…. கூகுள் எடுத்த திடீர் முடிவு….. அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகவுள்ள கூகுள், தன் ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வந்தது. இதன் காரணமாக இந்நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பதே ஐடியில் பணியாற்றும் இளைஞர்களின் கனவு. சமீப காலமாக அந்நிறுவனம் எடுத்து வரும் சில அதிரடி நடவடிக்கைகள் கூகுள்…

Read more

BSNL-ன் இரவு நேர வரம்பற்ற டேட்டா…. இதோ உங்களுக்கான சூப்பர் தகவல்….!!!!!

BSNL  இப்போது தன் வாடிக்கையாளர்களுக்கு 2G, 3G மற்றும் 4G சேவைகளை இந்தியா முழுவதும் வரையறுக்கப்பட்ட அளவில் வழங்குகிறது. அதோடு BSNL அதன் பயனாளர்களுக்கு பலவித ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விருப்பங்களை கொண்டிருக்கிறது. BSNL ரூ.599-க்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர், எஸ்டீடி…

Read more

கம்மியான ரேட்டில் ஐபோன்…. பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி…. உடனே முந்துங்கள்….!!!!

மிகவும் பிரபல ஸ்மார்ட்போனான ஐபோன் 14-ஐ மிக கம்மியான விலையில் வாங்க நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஐபோன் 14க்கு பிளிப்கார்டில் மிகப்பெரிய தள்ளுபடியானது கிடைக்கிறது. வெளியீட்டு நிகழ்வுக்கு பிறகும், இந்த போனின் விலையானது மிகக் குறைவாக உள்ளதாக தெரிகிறது. பிளாக்ஷிப்…

Read more

நெட்ஃப்ளிக்ஸ் பயனர்களே!…. இனி இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

தற்போது நெட்ஃப்ளிக்ஸ் கணக்கின் கடவுச் சொல் அதாவது பாஸ்வர்டை யாருடனும் பகிர்ந்துக்கொண்டால், உங்களை சிறை கம்பிகளுக்கு பின்னால் தள்ளக்கூடும். ஏனென்றால் அவ்வாறு செய்வது மோசடி வகையின் கீழ் வந்து விட்டது. ஆகவே இனி அப்படி செய்வது குற்றமாக கருதப்படும். இதற்காக சிறைத்…

Read more

அடடே சூப்பர்!… கம்மியான விலையில் ஐபோன் வாங்கணுமா?…. இதோ சூப்பர் தள்ளுபடி….!!!!

ஐபோன்-14, ஐபோன்-14 பிளஸ் ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட யூனிகார்னில் மிக கம்மியான விலையில் கிடைக்கிறது. ஐபோன்-14 செப்டம்பர் 2022ல் 128gp பதிப்பிற்காக அசல் விலையான ரூ.79,900ல் வெளியிடப்பட்டது. எனினும் யூனிகார்னிலிருந்து இந்த பிரீமியம் போனை வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.34,000-க்கு வாங்கலாம். இந்த ஸ்டோர்…

Read more

Oppo 5G போனை வெறும் ரூ.950 வாங்கலாமா?…. அதிரடி தள்ளுபடி…. உடனே முந்துங்கள்….!!!!!

Oppo A78 5G சென்ற ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. Oppo A78 5Gன் அசல் விலையானது ரூ.21,999. அமேசானில் 14% தள்ளுபடியுடன் இந்த போன் இப்போது ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது போனின் விலை ரூ.18,999 என்றாலும் இதே மொபைலை வெறும் 950…

Read more

70 நாட்கள் வேலிடிட்டி… BSNL-ன் சூப்பர் திட்டம்…. இதோ முழு விபரம்….!!!!!

BSNL எண்ணுக்கு வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ய விருப்பப்பட்டால் பிஎஸ்என்எல் 70 நாட்கள் செல்லுபடியாகும் சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு உள்ளது. இந்த ரீசார்ஜ் பிளானின் முழு விவரத்தை நாம் காண்போம். BSNLன் ரூபாய்.197 திட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இது 70 நாட்கள்…

Read more

IPL போட்டிகளை ரசிகர்கள் தடையின்றி பார்க்கணுமா?…. ஜியோவின் சூப்பர் ரீசார்ஜ் பிளான்….!!!!

ரிலையன்ஸ் ஜியோ கிரிக்கெட் ரசிகர்களுக்காக 3 புது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. IPL போட்டிகளை ரசிகர்கள் தடையின்றி காணும் அடிப்படையில் 40GB வரை டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. ஜியோ கிரிக்கெட் திட்டம் மிக அதிக டேட்டா சலுகையுடன் நிரம்பி…

Read more

இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரே திடீர் மரணம்… டிம் குக், சுந்தர் பிச்சை இரங்கல்…!!

இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரே (94). இன்று நடைமுறையில் இருக்கும் ஏராளமான கம்ப்யுடிங் சாதனங்கள் உருவாக காரணமாக இருந்தவர்களில் ஜார்டன் மூரே இடம் பெறுவார். இவர் சிலிக்கான் வேலியில் மதிப்பு மிக்க நபர்களில் ஒருவராக இருந்தார். மார்ச் 24-ஆம்…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. ஒரே நேரத்தில் 4 சாதனங்கள்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயனர்களும் இப்போது தங்களின் குடும்ப உறுப்பினர், நண்பர்கள் உள்ளிட்ட பலருடன் Group video மற்றும் Voice calls செய்வதற்கான அம்சங்களை மெட்டா நிறுவனமானது அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு மற்றொரு அம்சத்தையும் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி Windows டெஸ்க்டாப் பயனர்களுக்கு புது…

Read more

BSNL-ன் ரூ.269 ரீசார்ஜ் பிளான்….என்னென்ன அம்சங்கள்?…. இதோ முழு விபரம்…..!!!!!

BSNL தன் வாடிக்கையாளர்களுக்கு 269 ரூபாய்கான ரீசார்ஜ் திட்டத்தை அளிக்கிறது. BSNL-ன் இந்த ரூ.269 ரீசார்ஜ் பிளானில் தினமும் 2GP டேட்டா கிடைக்கிறது. BSNL ரூ.269 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இத்திட்டத்தில் வாய்ஸ் கால் வசதியானது கிடைக்கும். அத்துடன்…

Read more

அமேசானின் அடுத்த பிளான்…. 3000 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிவு….!!!!

பிரபலமான இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 2024-ம் ஆண்டுக்குள் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது. அமேசான் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் பிறவற்றுடன் சேர்ந்து உலக அளவில் பிராட்பேண்ட் இணையத்தை வழங்க தயாராக இருக்கிறது. இந்த வருடத்தில்…

Read more

Other Story