உலகில் உள்ள பல கோடி மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் பயனர்களுக்கு உதவும் வகையில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர்களை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள டிரெண்டிங்குக்கு தகுந்தபடி ஸ்டிக்கர்களை தாங்களாகவே உருவாக்கி வாட்ஸ் அப்பில் சேட் செய்யும்போது அனுப்பலாம். இந்த ஸ்டிக்கர் மேக்கர் அம்சம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்டிக்கர் மேக்கர் அம்சம் தற்போது வாட்ஸ் அப்பில் பீட்டா மற்றும் IOS பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.