ALERT: உங்க செல்போன் பேட்டரி ரொம்ப சூடாக இருக்கா?…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!
தொழில்நுட்பம் வளரவளர மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுகளும் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். இதனிடையே ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதன் வாயிலாக அது சூடாகலாம். அதே வெப்பநிலையில் ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்திக் கொண்டே இருந்தால் பேட்டரி சேதமடையும். குறிப்பாக சில நேரங்களில் அதிக…
Read more