ஐபோன்-14, ஐபோன்-14 பிளஸ் ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட யூனிகார்னில் மிக கம்மியான விலையில் கிடைக்கிறது. ஐபோன்-14 செப்டம்பர் 2022ல் 128gp பதிப்பிற்காக அசல் விலையான ரூ.79,900ல் வெளியிடப்பட்டது. எனினும் யூனிகார்னிலிருந்து இந்த பிரீமியம் போனை வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.34,000-க்கு வாங்கலாம்.

இந்த ஸ்டோர் வழங்கக்கூடிய அனைத்து தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால், இந்த அசத்தல் தள்ளுபடி அவர்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த ஆஃபரில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொண்டால், 128ஜிபி ஸ்டோரெஜ் தள்ளுபடி செய்யப்பட்ட iPhone 14ஐ வெறும் ரூ.34,000-க்கு வாங்கலாம். இதனிடையே யூனிகார்ன் ஸ்டோர் இப்போது ரூபாய்.10,000 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.

இதன் வாயிலாக இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ.69,000-ஆக குறையும். அத்துடன் எஸ்டிஎஃப்சி வங்கி இந்த ஸ்மார்ட் போனில் ரூபாய். 4,000 தள்ளுபடி வழங்குகிறது. அதோடு வாடிக்கையாளர்கள் தங்களது பழைய போனை பரிமாற்றிகொண்டால் ரூ.6,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியையும், அதாவது பரிமாற்ற தள்ளுபடியையும் பெறலாம். அதே நேரம் உங்களது பழைய போனுக்கு ஈடாக ரூ.25,000 வரை தள்ளுபடி பெறலாம். உங்களது பழைய போன் புது மாடலாக இருப்பின் அதற்கு நல்ல விலை கிடைக்கும்.