“ரொம்ப லவ் பண்ணிட்டோமோ?” – ஆப் லாக் ஆனதால் நடுத்தெருவுக்கு வந்த சீன இளைஞர்கள்…!
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையே முற்றிலும் மாறிவரும் சூழலில், தற்போதைய இளைஞர்களிடையே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகள் மூலமாகக் காதல் வளர்க்கும் கலாச்சாரம் உலகளவில் அதிகரித்து வருகிறது. மனிதர்களைப் போலவே பேசி, உணர்வுகளைப் புரிந்து கொண்டு அன்பைப்…
Read more