Oppo A78 5G சென்ற ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. Oppo A78 5Gன் அசல் விலையானது ரூ.21,999. அமேசானில் 14% தள்ளுபடியுடன் இந்த போன் இப்போது ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது போனின் விலை ரூ.18,999 என்றாலும் இதே மொபைலை வெறும் 950 ரூபாய்கு எப்படிப் பெறுவது என்பதில் குழப்பம் இருக்கிறது. இந்த மொபைல் அமேசானில் 14% தள்ளுபடி விலையில் ரூ.18,999க்கு விற்கப்படுகிறது.

மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வடிவில் ரூபாய்.18,049 தள்ளுபடியை பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலனை பெற்றபின், Oppo A78 5Gன் விலை ரூ.950-க்கு வருகிறது. இந்த போன் MediaTek Dimensity 700 சிப்செட் வாயிலாக இயக்கப்படுகிறது மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு உள்ளது. Oppo A78G Glowing Black மற்றும் Glowing Blue வண்ணங்களில் இருக்கிறது. ஸ்மார்ட் போனுடன் 5000 mAh பேட்டரி நிரம்பி இருக்கிறது.