BSNL தன் வாடிக்கையாளர்களுக்கு 269 ரூபாய்கான ரீசார்ஜ் திட்டத்தை அளிக்கிறது. BSNL-ன் இந்த ரூ.269 ரீசார்ஜ் பிளானில் தினமும் 2GP டேட்டா கிடைக்கிறது. BSNL ரூ.269 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இத்திட்டத்தில் வாய்ஸ் கால் வசதியானது கிடைக்கும். அத்துடன் வரம்பற்ற தரவு வசதி இந்த திட்டத்தில் இருக்கிறது. 2ஜிபி/day ஆனவுடன் வேகம் 40 Kbps ஆக குறையும். இதில் நாளொன்றுக்கு 100 SMS அனுப்ப முடியும்.

BSNL ட்யூன்ஸ், EROS Now, M/s ONE97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடட் வழங்கும் ஹார்டி மொபைல் கேம்ஸ் சர்வீஸ், M/s Onmobile Global Ltd வழங்கும் ப்ரோக்ரெசிவ் வெப்ஆப் (Progressive Web App(PWA))ல் சேலஞ்சஸ் அரேனா மொபைல் கேமிங் சர்வீஸ், M/s Tellyfonic Digital Media வழங்கும் “Lystn” மியூசிக் சர்வீஸ், M/s Ubarri Marketing Private Limited வழங்கும் லோக்துன், ஜிங், ஆஸ்ட்ரோடெல் மற்றும் கேம்ஆன் சர்வீசஸ், M/S ADVYSORS INC வழங்கும் GAMEIUM பிரீமியம் கேமிங் பயன்பாடு போன்ற அம்சங்களானது கிடைக்கும்.