சாம்சங் கேலக்ஸி வரிசையில் அதிக விலைக் கொண்ட போன்களில் ஒன்றுதான் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ. இந்த போனின் ஆரம்ப விலையானது ரூ. 74999 ஆக இருந்தது. எனினும் தற்போது பல தள்ளுபடி மற்றும் சலுகையின் காரணமாக 10 ஆயிரம் ரூபாய்கும் குறைவான விலையில் வாங்கிக்கொள்ளலாம். அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் கடன் அட்டை வாயிலாக வாங்கினால் வங்கிகள் பெரும்பாலான சலுகைகளை வழங்குகிறது. இதன் வாயிலாக மேலும் தள்ளுபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் எச்எஸ்பிசி வங்கி கிரெடிட் கார்டு வாயிலாக பரிவர்த்தனை செய்தால் கேஷ்பேக் ரூபாய். 250 தள்ளுபடி கிடைக்கும். இந்த அனைத்து சலுகைகளும் சேர்த்தால்  வெறும் ரூ.9999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.