உடனே பண்ணுங்க… வருமான வரி செலுத்த நாளையே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!
பொதுவாக ஒரு வருடத்திற்குவருமானம் சார்ந்த தகவல்களை சேகரித்து வருமான வரியை தாக்கல் செய்ய அரசாங்கம் ஒவ்வொரு வருமான வரி செலுத்தும் நபருக்கும் நான்கு மாதம் கால அவகாசம் வழங்கி வருகிறது. வருமான வரி தாக்கல் செய்ய தவறிவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.…
Read more