“இந்த மாபெரும் தலைவர் இல்லனா”… இந்தியா பாகிஸ்தான் எவ்வளவு தூரம் போயிருக்கும்- னு தெரியல… மேடையில் அதிபர் ட்ரம்பை பாராட்டிய பாக். பிரதமர்…!!!
எகிப்தின் ஷார்ம் எல் ஷெய்க் நகரத்தில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில், காசா பகுதியில் ஏற்பட்ட தாக்குதலுக்கு பின்னர் நிலைமைக்கு தீர்வு காண உலகத் தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃ, அமெரிக்க அதிபர் டொனால்ட்…
Read more