தமிழகத்தில் கூடுதல் ஏ.எஸ்பிக்கள் நான்கு பேரை எஸ் பி களாக பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ எஸ் பி ரவிச்சந்திரன் திருச்சி நகர காவல் துறை ஆணையராகவும், விழுப்புரம் காவல் தேர்வு பள்ளி ஏஎஸ்பி ரமேஷ்பாபு சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராகவும், அரியலூர் ஏஎஸ்பி மலைச்சாமி சென்னை அறிவுசார் சொத்து பிரிவின் அமலாக்கத்துறை எஸ் பி ஆகவும், சேலம் சைபர் குற்றப்பிரிவு ஏ எஸ் பி செல்ல பாண்டியன் ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாளியன் கமாண்டன்டாகா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 4 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி.களாக பதவி உயர்வு… அரசு உத்தரவு…!!!
Related Posts
ஆமாம் திருமா முதலமைச்சர்னு நான் தான் சொன்னேன்…! “நீங்க திமுக ஆட்சி அமைக்கலாம்னு சொன்னா தப்பில்ல, நான் சொன்னா மட்டும் தப்பா”…? தோல்விக்கு இபிஎஸ் தான் காரணம்… சி.வி சண்முகம் பரபரப்பு பேட்டி…!!!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திருமாவளவன் குறித்த அரசியல் நகர்வுகள் தொடர்பாகச் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவின் தொடர் தோல்விகள் குறித்துப் பேசிய சி.வி. சண்முகம்,…
Read moreசாமி அமைச்சர்.. உண்மையா பொய்யான்னு தெரியாம ரீல்ஸ் கண்டெண்ட் எடுத்து விடுகிறார்… எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச பேச விழுந்து விழுந்து சிரித்த சி.எம் விஜய்… சட்டசபையில் ஒரே கலகலப்பு தான்… வீடியோ வைரல்..!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்று பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன. நெல் சேமிப்புக் கிடங்குகள், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முந்தைய திமுக ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக அமைச்சர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அடுத்தடுத்து…
Read more