மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. கல்லூரி மாணவர்கள் பலி…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ்(22) என்பவரும் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார்…

Read more

வனப்பகுதியில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்துக்கோட்டை பீட் வனப்பகுதியில் இருக்கும் மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேன்கனிக்கோட்டை…

Read more

உஸ்பெகிஸ்தான் நாட்டில் வேலை…. திடீரென இறந்த தொழிலாளி…. குடும்பத்தினர் அளித்த மனு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சூரியூரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பதி(40) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி கம்பி கட்டும் கூலி வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது…

Read more

“ஹெல்மெட் ரொம்ப முக்கியம்”…. இனிப்புகள் வழங்கி நூதன விழிப்புணர்வு…. போலீசாரின் முயற்சி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இருக்கும் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி திருவெறும்பூர் போக்குவரத்து…

Read more

14 வயது சிறுமிக்கு தொந்தரவு…. தட்டி கேட்ட தந்தையுடன் கைகலப்பு…. வாலிபர் போக்சோவில் கைது….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை காந்தி பஜார் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாரதிராஜா என்ற மகன் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரதிராஜா 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுபற்றி அறிந்த…

Read more

பயங்கரமாக மோதிய மினி லாரி…. இறந்து கிடந்த ஜல்லிக்கட்டு காளை…. உரிமையாளரின் போராட்டத்தால் பரபரப்பு….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் கணேசன் என்பவரது காளை பங்கேற்றது. இந்நிலையில் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளை வீட்டிற்கு திரும்பாததால் கணேசன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். இந்நிலையில் முடிகொண்டான் அருகே சாலையில் ஜல்லிக்கட்டு காளை…

Read more

60 ஆண்டுகளாக போராடும் முதியவர்…. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருக்கும் பாலத்தின் தூண்களில் முதியவர் சுவரொட்டிகளை ஒட்டினார். அந்த சுவரொட்டிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அச்சிடப்பட்டிருந்தது. இதனை பார்த்து…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடி…. உடல் சிதறி இறந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட பருத்தியூரில் உடுமலையை சேர்ந்த செல்லதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறு அமைக்க செல்லதுரை முடிவெடுத்தார். அதன்படி கடந்த சில நாட்களாக தோட்டத்து பகுதியில் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. காற்று மாசுபடும் அபாயம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் இருக்கும் நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதுகுறித்து அறிந்த நகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு…

Read more

மீண்டும் வந்த “குட்டை கொம்பன்” யானை…. தந்தத்தால் குத்தி தூக்கி வீசப்பட்ட விவசாயி…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தா.புதுக்கோட்டை பகுதியில் விவசாயியான சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்த தோட்டத்தில் அவர் மக்காச்சோளம் அறுவடை செய்து சேமித்து வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக இரவு…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. பொக்லைன் எந்திரம் மீது விழுந்த கட்டிடம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம்…

Read more

திக்… திக்… நிமிடங்கள்…. நொடியில் யானையிடமிருந்து உயிர் தப்பிய நபர்…. வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலமலையிலிருந்து திம்பம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை அங்கும் இங்கும் நடந்து சென்றது. இந்நிலையில் நெய்தாளபுரத்தில் வசிக்கும் ராமசாமி என்பவர் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் இருந்து நெய்தாளபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் வனச்சாலையில் இருக்கும்…

Read more

நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட விவகாரம்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பழைய பாளையம் சுதானந்தன் நகரில் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி முகநூலில் ஒருவர் நாயை கொன்று அதன் புகைப்படத்தை பதிவிட்டார். இதனை பார்த்த பிரேம்குமார் அவர் மீது நடவடிக்கை…

Read more

நள்ளிரவில் புகுந்த மர்ம விலங்கு…. குடல் சரிந்து இறந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நேரத்தில் தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம விலங்கு சக்திவேலுக்கு சொந்தமான 8 செம்மறி ஆடுகளை…

Read more

அரசு கல்லூரிக்குள் நுழைந்து…. மாணவியை கடித்த கட்டு விரியன் பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அயித்தாம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா(18) என்ற மகள் உள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் எம்.வி.எம் அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில்…

Read more

50 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடி….. ஊழியர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடையில் சத்ய நாராயணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது கடையில் பழுது நீக்குவதற்காக…

Read more

2 குழந்தைகளின் தந்தை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் மூர் தெருவில் ஆட்டோ டிரைவரான மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்…

Read more

பெண்ணை கொன்று நகை, பணம் திருட்டு…. இளம்பெண் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி எம்.ஜி நகரில் சாந்தகுமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகள்களுக்கும் ஒரு மகனுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதனால் சாந்தகுமாரி தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகே 2-வது மகள் உஷா தனது…

Read more

“சாக்லேட்” சாப்பிட்டு…. திருடிய வீட்டிலேயே தூங்கிய தொழிலாளி….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையார் கஸ்தூரிபாய் நகர் 3-வது தெருவில் தனியார் நிறுவன ஊழியரான கார்த்திக் நரேன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் பெற்றோர் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திக்கின் பெற்றோர் காசிக்கு புனித யாத்திரை சென்று…

Read more

“அழகை வர்ணித்து அத்துமீறல்”…. உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் இருக்கும் உடற்கல்வி இயல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி இருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் 23…

Read more

Breaking: புதுச்சேரியில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்…‌ முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி அரசியல் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி‌ 6000 பணியிடங்கள் நேரடியாகவும், நாலாயிரம் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும் என…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத் தேர்வு எழுதும்…

Read more

வீட்டில் திடீர் தீ விபத்து…. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தோட்டக்குறிச்சி பகுதியில் ஜெயமுருகன் என்பவர் வசித்து வருகிறார் நேற்று மதியம் இவரது ஓட்டு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர் ஆனாலும் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.…

Read more

கோவில் பசுவிற்கு வளைகாப்பு…. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்தில் நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. நேற்று இந்த கோவில் கோசாலையில் இருக்கும் சினை பசுவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பசுவிற்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, பட்டு சேலை கட்டி விட்டனர். இதனையடுத்து…

Read more

2 மணி நேரம் LKG மாணவன் செய்த சாதனை….. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

கோவை சின்னவேடம்பட்டியில் குதிரை மேல் நின்றவாறு சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை படைத்திருக்கிறார். தமிழ்வாணன்-உமாமகேஷ்வரி தம்பதியினரின் மகன் ரோகன்குமார். LKG படித்து வரும் ரோகன்குமார் முறையாக சிலம்பம் படித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குதிரை…

Read more

உலக பிரசித்தி பெற்ற திருவிழா….. ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உலக பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

Read more

Breaking: சிலிண்டர் மானியம் மாதம் ரூ. 300, பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000… பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் ரங்கசாமி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் 300 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 வருடங்களுக்கு ரூ. 50,000 நிரந்தர…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. மேலும் விடுமுறையை…

Read more

மின்வேலியில் சிக்கி…. இறந்து கிடந்த ஜல்லிக்கட்டு காளைகள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு சில காளைகள் திசை தெரியாமல் எங்காவது ஓடிவிடும். நேற்று கரிசல்குளத்தில் இருக்கும் தோட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு…

Read more

கோவில் திருவிழாவில் பங்கேற்ற மூதாட்டி…. நகை பறித்த 2 பெண்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவள்ளிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் செப்பறை கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தங்கம்மாள் என்ற மூதாட்டி அணிந்திருந்த 4…

Read more

மோட்டார் சைக்கிள்- சரக்கு வாகனம் மோதல்…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கிடகுளம் பகுதியில் பிச்சை(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பைக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சை மோட்டார் சைக்கிளில் கைகாட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம்…

Read more

ரேஷன் கடையில் முறைகேடு…. விற்பனையாளர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமரடக்கி ரேஷன் கடையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆவுடையார் கோவில் கூட்டுறவு சார்பதிவாளர் திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது விற்பனையாளரான குழந்தைசாமி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இருப்பில் இருக்க வேண்டிய பச்சரிசி 256…

Read more

தண்ணீர் தொட்டியில் மூழ்கிய சிறுமி…. போலீசாருடன் வாக்குவாதம் செய்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை வேலங்காடு பகுதியில் கோவிந்தராஜ்-கோகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய மதுமிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் கோகிலா தனது மகளுடன் சேலம்…

Read more

நகைக்கு ஆசைப்பட்ட கணவர்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷ்ணு, சித்தார்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னியவலசு பகுதியில் தற்போது குடும்பத்துடன் தங்கி…

Read more

10-ஆம் வகுப்பு மாணவன் அடித்து கொலை…. சக மாணவர்கள் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பாலசுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மவுலீஸ்வரன்(15) என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுவன் காலை வணக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளான். இதனையடுத்து நேற்று மதியம் 10- ஆம் வகுப்பு…

Read more

வனப்பகுதியில் காட்டு தீ…. வாகனங்கள் செல்ல முடியாத இடம்…. வனத்துறையினரின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனச்சரங்கங்களுக்கும் உட்பட்ட பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வறட்சி காரணமாக வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்படுகிறது. கடந்த வாரம் பாலப்படுகை என்ற இடத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. அந்த பகுதிக்கு வாகனங்கள் செல்ல…

Read more

பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த விவகாரம்…. தலைமறைவான 2 பேர்…. கேரளாவுக்கு விரைந்த தனிப்படை போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த பெண் மேல்புறம் சந்திக்க வழியாக செல்லும்போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி,கிண்டல் செய்து வந்துள்ளனர். கடந்த 9-ஆம்…

Read more

இளம்பெண் என நினைத்து…. மூதாட்டியை தொந்தரவு செய்த போதை வாலிபர்கள்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் 2 வாலிபர்கள் மூதாட்டியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த சிலர் மூதாட்டியிடம் விசாரித்த போது அவர் ஒரு ஹோட்டலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இந்நிலையில் வேலை…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புலிவளம் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமர்நாத்(21) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும், அமர்நாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனையடுத்து திருமணம்…

Read more

அண்ணன்-தம்பியை தாக்கிய வழக்கு…. 4 பேருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கபிலர் தெருவில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இவருக்கு ராஜன், ராமச்சந்திரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு அண்ணன், தம்பி இருவரையும் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த சந்தோஷ், விஜய், பரமேஷ்,…

Read more

“அடிக்கடி கேட்டு தொந்தரவு”…. நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொப்பிடி கிராமத்தில் முருகன்-மணிமேகலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் இருக்கும் தனியார் பள்ளியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. 11 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் அரூர், தர்மபுரி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 11 பேரை சுற்றி வளைத்து கைது…

Read more

வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உலகானஅள்ளி கிராமத்தில் விவசாயியான பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகள் பவித்ரா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…

Read more

கிணற்றில் விழுந்த 4 மாத குட்டியானை…. 1 மணி நேர போராட்டம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து 4 மாத ஆண் குட்டி யானை தாயை பிரிந்து வெளியேறியது. இந்நிலையில் விவசாய நிலங்களில் சுற்றி திரிந்த யானை செல்வன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வன்…

Read more

படிக்கட்டில் நின்று பயணம்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் அமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அமரேசன் திண்டுக்கல்லில் இருந்து பிள்ளமநாயக்கன்பட்டி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து படியில் நின்று பயணம்…

Read more

பழனி முருகன் கோவில்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறைதினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இந்நிலையில் பக்தர்கள் மின் இழுவை ரயில் நிலையம், ரோப்கார் நிலையம்,…

Read more

திருமணமாகாத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி அருகே வ.உ.சி வீதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த அசோக்குமார் திடீரென வாழ்க்கையை…

Read more

புது செருப்பின் மீது இயற்கை உபாதை கழித்த நாய்…. கொன்று புகைப்படத்தை பதிவிட்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பழையபாளையம் சுத்தானந்தன் நகரில் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் “தான் வாங்கி வைத்த புது செருப்பில் இயற்கை உபாதை கழித்து அசிங்கம் செய்து…

Read more

கடன் தொந்தரவால் லேத் பட்டறை உரிமையாளர் சாவு…. அதிர்ச்சியில் மனைவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு மாரியம்மன் கோவில் தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5 ரோடு தொழிற்பேட்டையில் லேத் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் தொழிலுக்காக ரெட்டியூரில் வசிக்கும் ராஜா என்பவரிடம் 2 லட்ச ரூபாய் கடனாக…

Read more

குட்டியுடன் உலா வந்த யானைகள்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. போக்குவரத்து பாதிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 2 காட்டு யானைகள் வெளியேறியது. இந்த காட்டு யானைகள் நேற்று மாலை வரட்டுபள்ளம் அனை அருகே இருக்கும் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்தி விட்டனர்.…

Read more

Other Story