புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி அரசியல் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி‌ 6000 பணியிடங்கள் நேரடியாகவும், நாலாயிரம் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.