புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி அரசியல் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி 6000 பணியிடங்கள் நேரடியாகவும், நாலாயிரம் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
Breaking: புதுச்சேரியில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்… முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read moreஇனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read more