பெங்களூரு முதல் மைசூரு வரை.. அடுத்தடுத்து பலியான இரு உயிர்கள்… குடும்பமா? கொலைக்களமா?… அதிரவைக்கும் கொலைச் சம்பவங்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில், தங்கள் மனைவிகளின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர்கள் அவர்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பெங்களூரு மற்றும் மைசூரு ஆகிய பகுதிகளில் இந்தத் துயரச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பெங்களூருவில் உள்ள ஒரு…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்… சிறுமியின் உயிர் தப்பியது எப்படி?… யார் அந்த முகமூடி மனிதன்?… துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய போலீஸ் மாஸ் என்ட்ரி… வைரலாகும் என்கவுண்டர் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், சிறுமி ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் மற்றும் பைக் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்து வந்த அந்த நபர், கடையிலிருந்த சிறுமியை…

Read more

2026-ல் நடந்த மிக பெரிய ட்விஸ்ட்… சிங்கத்தை பந்தாடிய ஒற்றை எருமை… காட்டு ராஜாவிற்கே இந்த கதியா?… தலைகீழாக மாறிய காட்சி… வைரலாகும் ஹைலைட் வீடியோ…!!!

காட்டில் சிங்கம் எப்போதுமே ராஜாவாகக் கருதப்பட்டாலும், சில நேரங்களில் இரையாக நினைக்கும் விலங்குகளே சிங்கத்திற்குப் பாடம் புகட்டி விடுகின்றன. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தனியாக நின்று கொண்டிருந்த ஒரு எருமையைக் கண்ட சிங்கம், அதை…

Read more

போலீஸ் வாகனத்திலேயே பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்… கொடுத்த விளக்கம் என்ன?… அதிகாரிக்கு நீதிமன்றம் காட்டிய கருணை… கொதிக்கும் இணையதளம்…!!!

கர்நாடகாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு காவல்துறை வாகனத்திலேயே இளம்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த துணை ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியான பரமேஸ்வரப்பா…

Read more

நடுரோட்டில் தூக்கத்தில் கார் ஓட்டிய நபர்… தூக்கமா? சாவு பயமா?… இறுதியில் நடந்தது என்ன?… போலீசார் கையாண்ட அந்த ‘மாஸ்டர் பிளானால் வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவில் சுமார் 20 மணிநேரம் இடைவிடாமல் வேலை செய்த நபர் ஒருவர், களைப்பு மிகுதியால் வாகனம் ஓட்டும்போதே தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் கார் தாறுமாறாகச் செல்வதைக் கண்ட அங்கிருந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த…

Read more

மரணத்தின் பிடியில் 4 வயது சிறுமி… எமனிடம் இருந்து மகளை மீட்ட தாய்… வைரலாகும் இணையத்தை மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!

இந்தச் சம்பவம் நெஞ்சை உலுக்கும் அதே வேளையில், தாய்ப்பாசத்தின் உன்னதத்தை உலகிற்குப் பறைசாற்றுகிறது. ஒரு நான்கு வயது சிறுமி எதிர்பாராதவிதமாக ஆழ்கடலில் விழுந்ததைக் கண்ட தாய், ஒரு நொடி கூட யோசிக்காமல் தன் உயிரைப் பணையம் வைத்து கடலில் குதித்தார். மேலும்…

Read more

2026-ல் கூட்டணி ஆட்சி அமையுமா?… ஒரே கட்சி ஆட்சி இனி செல்லாது?… தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… வெளிப்படையாகப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்…!!!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இது குறித்து தனது முக்கியக் கருத்தை பதிவு செய்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை நீண்டகாலமாக திராவிடக் கட்சிகள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் போக்கே நிலவி வருகிறது. இருப்பினும்,…

Read more

திமுகவின் 34 லட்சம் வேலைவாய்ப்பு கணக்கை கிழித்தெறிந்த பாமக… ரூ.2.20 லட்சம் கோடி எங்கே?… தமிழக அரசியலை சூடாக்கும் அன்புமணியின் மாஸ்டர் பிளான்…!!!

திமுக ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் பெரும் பகுதி செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும், சுமார் ரூ.2.20 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் எங்கே சென்றன எனத் தெரியவில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையான…

Read more

புகைப்பிடிப்பவர்களுக்கு புது வருடம் வந்த சோதனை… இனி ஒரு சிகரெட் ரூ.72-ஆ?… விலை உயர்வால் சமூக வலைதளங்களில் வைரலாகும் மீம்கள்…!!!

இந்தியாவில் புகையிலை பொருட்கள் மீதான வரி அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளது, ஒரு சிகரெட் துண்டின் விலை 18 ரூபாயிலிருந்து 72 ரூபாய் வரை உயரும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்த அதீத விலை உயர்வு, உள்நாட்டுச் சந்தையில் சட்டவிரோத சிகரெட் கடத்தலை ஊக்குவிக்கும் என்று…

Read more

10 ஆண்டு காத்திருப்பு… 6 மாதத்தில் முடிந்த உயிர்… குடிநீரா? விஷமா?… சாக்கடை கலந்த நீரால் வந்த வினை… 2026-ல் மாநகராட்சி அலட்சியத்தால் நேர்ந்த சோகம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் 6 மாதமே ஆன பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரின் நந்தலால்புரா பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், திருமணத்திற்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் நீண்ட…

Read more

புத்தாண்டு அன்று ரோட்டில் நடந்த செயலால் முடங்கிய போக்குவரத்து… காவல்துறைக்கே சவால் விட்ட இளைஞர்கள்… வைரல் வீடியோவில் சிக்கிய அந்த ‘பேருந்து நடனம்…!!!

புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடுவதற்காக மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரி சாலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். நள்ளிரவில் உற்சாகம் எல்லை மீறிய நிலையில், அங்கு நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்துகள் மீது ஏறி இளைஞர்கள் நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்…

Read more

தபால் ஊழியரின் பதிலால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்… பஞ்சாப் vs ஹிந்தி… புதிய வருடத்தில் தாய்மொழிப் பற்றால் வைரலான நபர்…!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தலைமைத் தபால் நிலையத்தில், மொழிப் பிரச்சனை காரணமாக தபால் நிலைய ஊழியருக்கும் உள்ளூர் நபர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தபாலில் பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டிருந்த முகவரியை வாசிக்கத்…

Read more

புத்தாண்டு ஆஃப்டர் பார்ட்டி விபரீதம்… மது போதையில் வாந்தி எடுத்து, சாலைகளிலேயே சுருண்டு கிடக்கும் இளைஞர்கள் … சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்…!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. “இதுதான் தேசத்தின் இளைஞர் சக்தியா?”  என்ற கேள்வியுடன் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோக்களில், அதிகப்படியான மது அருந்திய இளைஞர்களும் இளம்…

Read more

உயிருள்ள பாம்பை மூக்கிற்குள் செலுத்திய அமெரிக்க வாலிபர்… நிஜமாவே இவர் மனுஷன் தானா?… 2026-ல் இணையத்தில் தீயாய் பரவும் ‘ரியல் டார்சன்’ சாகசம் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் ‘தி ரியல் டார்சன்’ என்று அழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த மைக் ஹோல்ஸ்டன் என்பவர் செய்த அதிர்ச்சியூட்டும் சாகச வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருக்கும் மைக், உயிருள்ள ஒரு சிறிய பாம்பை…

Read more

புத்தாண்டில் இப்படி ஒரு சம்பவமா… தன்னைத்தானே விழுங்கிய பாம்பின் வினோத செயல்… பாம்பும் தற்கொலை செய்யுமா?… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோதமான வீடியோவில், பாம்பு ஒன்று தன்னைத்தானே விழுங்கி தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொதுவாக மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதைக் கேட்டிருப்போம், ஆனால் ஒரு பாம்பு தனது சொந்த வாலை விழுங்கி…

Read more

புத்தாண்டு பார்ட்டியின் கோர முகம்… கொண்டாட்டமா? இல்ல சீரழிவா?… போதை மயக்கத்தில் சரிந்து கிடக்கும் இளைஞர்கள்… வைரலாகும் ‘சைட் எஃபெக்ட்ஸ்’ 2026 வீடியோ…!!!

2026-ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சைபர் சிட்டியில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கோலாகலமாகத் தொடங்கிய இந்தப் புத்தாண்டு விழாவில், இசை மற்றும் நடனத்துடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். இருப்பினும்,…

Read more

புத்தாண்டில் 12 லட்சம் செலவில் முதியவர் கட்டிய ‘கனவு இல்லம்… உயிரோடு இருக்கும்போதே கல்லறை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் நக்கா இந்திரய்யா, தனது இறுதிப்பயணத்திற்குப் பிறகான தங்குமிடத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மரணத்திற்குப் பின் தான் அடக்கம் செய்யப்பட வேண்டிய கல்லறையை, சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமான…

Read more

2026-ல் மனிதர்களுக்குப் பதில் இயந்திரங்களா?… மூன்றாம் உலகப்போர் எப்போது?… தீர்க்கதரிசி டைரியில் இருந்த அதிர்ச்சிப் பக்கங்கள்…!!!

பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா, 2026-ஆம் ஆண்டு உலகிற்கு மிகுந்த சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என்று கணித்துள்ளார். உலகெங்கும் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக, இந்த ஆண்டில் மூன்றாம் உலகப்போர் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர்…

Read more

ஹோட்டல் அறையில் ஒளிந்திருந்த ‘அந்த’ ரகசிய உளவு கேமரா… உஷார் மக்களே… ரூமில் இப்படியா?… மும்பை தம்பதி கொடுத்த பாடம்…!!!

மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தம்பதியினர் தங்கியிருந்த அறையில் ரகசிய கேமரா கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மலாட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்ற தம்பதியினர், தங்கள் அறையைச் சோதித்தபோது மின்சாதனப் பொருட்கள் அல்லது சுவரில் மறைத்து…

Read more

கண்களை நம்ப முடியாது… இது பூமியா இல்லை வேற கிரகமா?… 10 லட்சம் பார்வைகள்… மிரள வைக்கும் 2026 புத்தாண்டு வாணவேடிக்கை வீடியோ…!!!

துபாயில் 2026-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் விண்ணைப் பிளக்கும் வாணவேடிக்கைகள் மற்றும் கண்கவர் ஒளி காட்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கின. உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் அரங்கேறிய இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டம், காண்போரை வேறொரு மாய உலகிற்கு அழைத்துச் செல்வது…

Read more

இந்தி தெரியாவிட்டாலும் இதயத்தை உருக்கும் குரல்… இந்தியர்களை கவர்ந்த இளைஞர்… புத்தாண்டின் முதல் நாளன்று உலகத்தையே வியக்க வைத்த பாடல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த ‘க்வெடாமன்’ என்ற வெளிநாட்டு இளைஞர், பாலிவுட்டின் புகழ்பெற்ற பாடகர் அரிஜித் சிங்கின் “தும் ஹி ஹோ” பாடலை மிகவும் உணர்வுப்பூர்வமாகப் பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார். இது அரிஜித்…

Read more

உயிருக்கு பயப்படாமல் கார் பானட்டில் அமர்ந்து வழிகாட்டும் “ஹியூமன் இண்டிகேட்டர்”… கூகுள் மேப்ஸ் கூட தோத்துடும் போலயே… வைரலாகும் ஆபத்தான கார் பயணம்…!!!

வட இந்தியாவில் நிலவும் கடும் பனிமூட்டத்திற்கு மத்தியில், கார் ஒன்றின் முன்பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஓட்டுநருக்கு வழி காட்டிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடர் பனி காரணமாகச் சாலைகள் சரியாகத் தெரியாத நிலையில், அந்த நபர்…

Read more

சிபிஐ வசம் சிக்கிய ரகசிய ஆவணங்கள்… “6 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணை… கரூரில் நடந்தது என்ன?… உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜூனா அதிரும் தமிழக அரசியல்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பணிக்குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் விபத்து தொடர்பான வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது, தவெக…

Read more

புத்தாண்டு அன்று பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… மேற்கு வங்கத்தில் தாலிபான் ஆட்சி?… இரக்கமற்ற தாக்குதல்… வைரலாகும் வீடியோவால் அதிர வைக்கும் பின்னணி…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையில், ஒரு பெண் மற்றும் ஒரு நபர் பொதுவெளியில் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெண் முதலமைச்சரின் ஆட்சியில், அதே மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பற்ற…

Read more

சர்வீஸ் சார்ஜ் கேட்டா இனி கொடுக்காதீங்க… பாக்கெட்டில் கை வைத்த நீதிமன்றம்… ரூ.50,000 அவுட்… ஒரு புகாரால் ஆடிப்போன பிரபல உணவகத்திற்கு விழுந்த பலத்த அடி…!!!

மும்பையில் வாடிக்கையாளர் ஒருவரிடம் கட்டாயமாக ‘சர்வீஸ் சார்ஜ்’ (சேவைக் கட்டணம்) வசூலித்த பிரபல உணவக நிர்வாகத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 50,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மும்பையைச் சேர்ந்த…

Read more

இந்தியாவை விட்டுப் போகமாட்டேன்… அடிப்படை வசதிகள் காலி வரி மட்டும் உயர்வு… குழந்தைகளுக்காக நாட்டை விட்டு ஓடுகிறார்… இந்த புத்தாண்டு அன்று அதிருப்தி அடைந்த பெண்ணின் வைரல் போஸ்ட்…!!!

ஒரு காலத்தில் இந்தியாவை விட்டு எப்போதும் வெளியேற மாட்டேன் என்று உறுதியாகக் கூறிய பெண் ஒருவர், தற்போது நாட்டின் நிலையைச் சுட்டிக்காட்டி மற்றவர்களையும் வெளிநாடுகளுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி வருவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கல்வி, மருத்துவம் மற்றும்…

Read more

பாடிபில்டர்களுக்கே பயம் காட்டிய துப்புரவு தொழிலாளி… யார்டா இவன்?… வாயடைத்துப் போன ஜிம் மாஸ்டர்… வைரலாகும் ட்விஸ்ட் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பலருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. ஒரு ஜிம்மில் துப்புரவுப் பணியாளர் போல வேடமணிந்து வந்த நபர், அங்குள்ள பாடிபில்டர்களால் உருவக்கேலி செய்யப்படுகிறார். அவர் பார்ப்பதற்குச் சாதாரணமாகவும், பலவீனமாகவும் இருந்ததால், அங்கிருந்த பலசாலிகள்…

Read more

திருநங்கை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காதலன்… 25 இடங்களில் வெட்டு… காவல் நிலையதிற்கு சென்று சரணடைந்தார்… அரியலூர் மாவட்டத்தை உலுக்கும் சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருநங்கை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஜான் (30) என்ற லாரி ஓட்டுநருக்கும், திருநங்கை கயல்விழி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஜான் கயல்விழியை அரிவாளால்…

Read more

தந்தையின் வலியைத் துடைக்கும் குட்டித் தாய்… பெண் குழந்தைகள் சுமை அல்ல வரம்… மருத்துவமனையில் என்ன நடந்தது?… பாசத்தைக் கண்டு வியக்கும் இணையவாதிகள் வைரலாகும் வீடியோ…!!!

“பெண் குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கே கிடைப்பார்கள்” என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது. மருத்துவமனை படுக்கையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை, ஒரு சிறுமி மிகக் கனிவோடும் முதிர்ச்சியோடும் கவனித்துக்கொள்ளும் காட்சிகள் பார்ப்பவர் கண்களைக்…

Read more

கொடிய பாம்பை ஒற்றை ஆளாக டீல் செய்த பூனை… என்கிட்டயே வா?… இணையத்தை அதிரவைக்கும் பூனை Vs பாம்பு வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பூனைக்கும் பாம்பிற்கும் இடையே நடந்த ஒரு வினோதமான மற்றும் ஆச்சரியமூட்டும் சண்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்புகளைக் கண்டால் மற்ற விலங்குகள் அஞ்சி ஓடும் நிலையில், இந்தப் பூனை சற்றும் பயமின்றி பாம்பை எதிர்கொண்டது…

Read more

பார்ட்டி கிடையாது, சரக்கு கிடையாது… ஆனாலும் செம்ம ஜாலி… மும்பை ஸ்டைல் புத்தாண்டு… வைரலாகும் ரெடிட் கொடுத்த அல்டிமேட் ஐடியாக்கள்…!!!

நிழல்களின் நகரமான மும்பையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றாலே மது விருந்துகளும் இரைச்சலான இசையுமே நினைவுக்கு வரும். ஆனால், புகைபிடிக்காத, மது அருந்தாத மற்றும் துணையின்றித் தனிமையாக இருக்கும் ஒருவர் இந்தப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? இது தொடர்பாக ரெடிட் தளத்தில் பயனர்…

Read more

போக்குவரத்து நெரிசலில் மில்லியன்களை வாரி வழங்கிய யூடியூப் பிரபலம்… ஒரே நொடியில் மாறிய வாழ்க்கை… வைரலாகும் மிஸ்டர் பீஸ்ட் கொடுத்த மெகா சர்ப்ரைஸ் வீடியோ…!!!

பிரபல அமெரிக்க யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த வாகன ஓட்டிகளுக்குத் தலா சுமார் 90,000 டாலர்களை (இந்திய ரூபாயில் சுமார் 75 லட்சம்) வாரி வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த…

Read more

புத்தாண்டு அன்று வாசல் கதவில் தட்டு உடைக்கும் மக்கள்… சிவப்பு உள்ளாடை அணிந்தால் அதிர்ஷ்டம் வருமா?… விசித்திரமான “நியூ இயர்” சடங்குகள்…!!!

ஐரோப்பிய நாடுகளில் புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடப்படும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான கலாச்சார மரபுகள் உலகெங்கிலும் உள்ள மக்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. குறிப்பாக, டென்மார்க் நாட்டில் மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் வாசலில் பழைய தட்டுகளை உடைப்பதை ஒரு வழக்கமாக…

Read more

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… பெண் வேடத்தில் தப்பிக்க முயன்ற ‘புர்கா’ திருடன்… பாலியல் குற்றவாளியா?… மக்கள் செய்த காரியம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க மேற்கொண்ட வினோத முயற்சி தோல்வியில் முடிந்தது. கைதாவதில் இருந்து தப்பிப்பதற்காக அந்த நபர் முகத்தில் லிப்ஸ்டிக் பூசி, புர்கா அணிந்து பெண்…

Read more

ஒரு பெண்ணே முதல்வராக இருந்தும் இப்படி ஒரு அநீதியா?… மம்தாவுக்கு விழுந்த பலத்த அடி… வைரலாகும் பெண் மீதான தாக்குதல் வீடியோ…!!!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை…

Read more

வைகுண்ட ஏகாதசி அதிகாலையில் கால்வாய் கரையில் இருந்த சிவலிங்கத்திற்கு நேர்ந்த கதி… மத மோதலா? திட்டமிட்ட சதியா?… அரசு எடுத்த அதிரடி முடிவு…!!!

ஆந்திரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற திராட்சாராமம் கோயிலில் சிவலிங்கம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை நேரத்தில், சப்த கோதாவரி கால்வாய் கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிவலிங்கத்தை மர்ம நபர் ஒருவர் சிதைத்துள்ளார். இந்தச் செயல்…

Read more

இனி மீன் சாப்பிடும்போது முள் குத்தும் என்ற பயமே வேண்டாம்… மரபணு மாற்றத்தில் புதிய புரட்சி… வைரலாகும் சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள்…!!!

சீன விஞ்ஞானிகள் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சதைப்பகுதியில் முட்கள் இல்லாத புதிய வகை மீன்களை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். பொதுவாக மீன் சாப்பிடும்போது அதன் மெல்லிய முட்கள் தொண்டையில் சிக்கிக்கொள்ளும் என்ற பயம் பலருக்கு உண்டு; குறிப்பாகக் குழந்தைகளுக்கு…

Read more

பிரிட்டிஷ் இரயிலில் இந்திய தெருவோர உணவு… அதிரவைத்த விற்பனையாளர்… வைரலாகும் லண்டன் ‘பிஹாரி’ சமோசாக்காரர் வீடியோ…!!!

லண்டன் இரயிலில் இந்திய நபர் ஒருவர் சமோசா விற்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பிஹாரி சமோசா’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அந்த நபர், பாரம்பரிய உடையில் தலையில் துண்டு கட்டிக் கொண்டு, இந்திய…

Read more

1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ‘ஆணாக’ மாறிய பெண்… யார் வாழ்க்கை கடினம்?… கடைசியில் மன்னிப்பு கேட்ட பெண்… யாரும் எதிர்பார்க்காத செம கலாட்டா ட்விஸ்ட் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சுவாரசியமான வீடியோவில், இளம்பெண் ஒருவர் 1000 ரூபாய் பணத்திற்காக ஒரு ஆணின் சவாலை ஏற்றுக்கொண்டு, இறுதியில் ஆண்களின் கடின உழைப்பைப் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல யூடியூபர் ஜெய் குமார் தவானி, “ஆண்களின் வாழ்க்கை…

Read more

ரயிலின் உட்பகுதியில் இவ்வளவு பெரிய ரெஸ்டாரண்ட்டா?… ‘எங்க ஊரு மகாராஜா எக்ஸ்பிரஸ்ஸை பார்த்திருக்கீங்களா?… வீடியோவுக்கு இந்தியர்கள் கொடுத்த மாஸ் பதிலடி…!!!

பின்லாந்து நாட்டின் ரயில்களில் உள்ள நவீன வசதிகள் மற்றும் அதன் தூய்மையைக் கண்டு வியந்த இந்தியப் பெண் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்ற எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்தப் பெண் ரயிலின்…

Read more

விருந்தினராக வந்தவர் மேடையையே அதிர வைத்தார்… புடவை மற்றும் ஹை ஹீல்ஸ்வுடன் வேற லெவல் நடனம்… மிரண்டு போன நெட்டிசன்கள்…!!!

சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளம்பெண் ஒருவர் சிவப்பு நிறப் புடவை மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு, ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘தூம் 2’ படத்தின் புகழ்பெற்ற ‘தூம் மச்சாலே’ பாடலுக்கு மிகவும் கடினமான நடன…

Read more

ரோபோவிடம் அடி வாங்கிய சிஇஓ… ஏஐ-யுடன் விளையாடாதீங்க… இது கிராபிக்ஸ் இல்ல நிஜம்… இணையத்தில் வைரலாகும் டி800 ஹியூமனாய்டு ரோபோ மாஸ் வீடியோ…!!!

சீனாவின் ‘இன்ஜின் ஏஐ’ நிறுவனம் உருவாக்கியுள்ள ‘டி800’ என்ற ஹியூமனாய்டு ரோபோ, தனது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியையே உதைத்து கீழே தள்ளும் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த ரோபோ குத்துச்சண்டை மற்றும் உதைக்கும் பயிற்சியில் ஈடுபடும்…

Read more

அடுத்த நேஷனல் க்ரஷ் இவர்தான்… யார் இந்த பாஸ்மதி?… ஒரே ஒரு வீடியோ… ஓவர் நைட்டில் வைரலான மாயாஜால பெண்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டு மாக் மேளா திருவிழாவிற்கு முன்னதாக, ‘பாஸ்மதி’ என்ற இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த விழாவில் மாலைகள் மற்றும் வேப்பங்குச்சிகளை விற்பனை செய்து வரும் பாஸ்மதியின் வசீகரமான…

Read more

ஆட்டோ டிரைவர் இல்லாத ஆட்டோ… நடுரோட்டில் வாலிபர் செய்த அதிரடி… இதென்னப்பா புது கூத்து?… ரீல்ஸ் மோகத்தால் இப்படியா? … இணையத்தை கலக்கும் ரீல்ஸ் மன்னன்…!!!

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் பலரும் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், வாலிபர் ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி ‘ரீல்ஸ்’ செய்து அனைவரையும் அதிர…

Read more

திருவிழாவில் புகுந்த 6.4 அடி உயர ‘லேடி காலி’… 10 லட்சம் பார்வைகள்… அரங்கேறிய ஹாலோவீன் திகில்… வைரலாகும் வீடியோவில் இருக்கும் அந்த மர்மப் பெண் கொடுத்த செம ஷாக்…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், 6 அடி 4 அங்குல உயரமுள்ள ஒரு பெண், பயங்கரமான வேடமணிந்து ஒரு திருவிழா கூட்டத்திற்குள் வலம் வந்து அனைவரையும் அதிர வைத்துள்ளார். ரித்ரிஷா அதிகாரி  என்ற இந்த சமூக வலைதள பிரபலம்,…

Read more

பிச்சை எடுக்க மறுத்து பாடிய பெண்… கையில் குழந்தைவுடன் வறுமையிலும் ஒரு பாடல்… ரயிலில் வந்தவர்களை ஈர்த்த குரல்… வைரலாகும் இன்ஸ்டாகிராமை அதிர வைத்த ரயில் பாடகி…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோவில், பெண் ஒருவர் தனது குழந்தையை மடியில் வைத்தபடி ஓடும் ரயிலில் தேசபக்தி பாடலைப் பாடும் காட்சி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. வறுமை மற்றும் இக்கட்டான சூழ்நிலையிலும், பிச்சை எடுக்காமல் தனது…

Read more

பேருந்தில் சூழ்ந்த நெருப்பு.. நடுரோட்டில் அலறிய பயணிகளை காப்பாற்றிய அந்த ஒரு வார்த்தை… நிஜ ஹீரோவாக மாறிய டிரைவர் செய்த மிராக்கிள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் அருகே லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த டபுள் டெக்கர் பேருந்து ஒன்றின் டயர் திடீரென வெடித்ததால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பானிபட்டில் இருந்து பீகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப்…

Read more

சுத்தமான குடிநீர் என்று நினைத்து மக்கள் குடித்தது விஷமா?… குழாய் கசிவா? அல்லது திட்டமிட்ட சதியா?… அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்… வைரலாகும் மறைக்கப்படும் மர்மம்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பகீரத்புரா பகுதியில், குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததால் அசுத்தமான நீரைப் பருகிய 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியின் அலட்சியத்தால் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் சந்திக்கும் இடத்தில் கசிவு ஏற்பட்டு,…

Read more

கேம்பஸ் இன்டர்வியூவில் சம்பளத்தைக் குறைக்க நிறுவனங்கள் போடும் ஸ்கெட்ச்…. திறமை முக்கியமா? தங்கும் இடம் முக்கியமா?… கொதிக்கும் சமூக வலைதளங்கள்…!!!

மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தனது வளாக நேர்காணல் விளம்பரத்தில், வாடகை வீடுகள் அல்லது தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்று அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளமான x தளத்தில் வைரலாகி வரும் அந்த…

Read more

2025-ல் பிளிங்கிட்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருள் இதுதான்… படிப்பா? பார்ட்டியா?… நீங்க அடிச்சுத் தள்ளுறீங்க போல… ஐ.ஐ.எம் மாணவர்களின் பிரிண்ட்அவுட் சாதனை வெளியிட்ட சுவாரஸ்ய ரகசியம்…!!!

அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவன டபுள்ம் – எ மாணவர்கள் 2025-ஆம் ஆண்டில் மட்டும் ‘பிளிங்கிட்’ செயலி மூலம் 60,000-க்கும் அதிகமான பிரிண்ட் அவுட்களை ஆர்டர் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் புள்ளிவிவரத்தை பிளிங்கிட் நிறுவனம் அகமதாபாத் வளாகத்திற்கு வெளியே ஒரு…

Read more

Other Story