துப்பாக்கி முனையில் மருமகளை சீரழிக்க முயன்ற மாமனார்..! “கணவனிடம் சொன்ன அடுத்த நொடியே விவாகரத்து”… போலீஸ் ஸ்டேஷனில் இளம் பெண் கதறல்…!!!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேஹான் கான் என்பவருக்கும் ஒரு பெண்ணுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாள் முதலே மாமியார் வீட்டில் அந்தப் பெண் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களைச் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்தப்…
Read more