என்ன நடக்கிறது? 48 மணி நேரத்தில் 2 உயர் அதிகாரிகள் விலகல்.. அதிர்ச்சியில் முதல்வர் அலுவலகம்..!!

உத்தரப் பிரதேசத்தில் சங்கராச்சாரியாரைச் சுற்றியுள்ள கருத்து மோதல்கள் தற்போது அம்மாநில நிர்வாக வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அயோத்தியில் ஜிஎஸ்டி துணை ஆணையராகப் பணியாற்றி வந்த பிரசாந்த் குமார் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்தியத் தலைவர்களுக்கு எதிராகக் கூறப்பட்ட…

Read more

Other Story