2026-ல் மீண்டும் ஸ்டாலின் ஆட்சி….? கருத்துக்கணிப்பில் வெளியான அதிரடி முடிவுகள்….!!

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் அமைப்பான IPDS (Inter-Religious Peace and Development Studies), 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து விரிவான கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மொத்தம் 81,375 வாக்காளர்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட…

Read more

​”திமுக கூட கூட்டணி இல்லன்னு யார் சொன்னது?” கிரிஷ் சோடங்கரின் அதிரடிப் பேச்சு….!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக உடனான கூட்டணி குறித்து நிலவி வந்த பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மிக சுமுகமாகத் தொடங்கி,…

Read more

20 வருஷக் காத்திருப்பு வீண் போகல…. எக்ஸ்ட்ராவாவே கிடைச்சிருக்கு…. பென்ஷன் திட்டத்துல CM போட்ட தரமான ஸ்கெட்ச்….!!

தமிழக அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார். இந்த புதிய உத்தரவின்படி, 10 ஆண்டுகள் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு இனி ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமாக,…

Read more

நாய்களை விட கேவலம்! 4 வயசு குழந்தையைச் சீரழிச்சுக் கொன்னுட்டீங்களே…. பதப்பதைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அதே கட்டிடத்தில் வாடகைக்கு வசித்து வந்த ராஜு மற்றும் வீரு…

Read more

2026-ன் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி வந்தாச்சு…. 900 காளைகள்…. 300 வீரர்கள்…. அனல் பறக்கும் விளையாட்டு….!!

தமிழகத்தின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகள், 2026-ஆம் ஆண்டிற்காகப் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று மிகச் சிறப்பாகத் தொடங்கின. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி இது என்பதால், தமிழகம் முழுவதிலும் இருந்து காளைகளும் வீரர்களும் ஆர்வத்துடன் திரண்டுள்ளனர். அமைச்சர்கள் எஸ்.…

Read more

“கூட்டணிக்கு வரலைன்னா பெரிய பிரச்சனை” விஜய்யை மிரட்டுகிறதா பாஜக….? தமிழிசை கொடுத்த எச்சரிக்கை….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது ஒரு பலமான நிலையில் இருப்பதாகப் பேசப்படுவது வெறும் அனுமானம் தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். “வெறுமனே கூட்டத்தைப் பார்த்து பலத்தை முடிவு செய்ய முடியாது; நீண்ட கால அரசியல் அனுபவமும்,…

Read more

“கொடுத்த வாக்குறுதியை மறக்கல!” முதல்வர் ஸ்டாலின் சொல்லப் போகும் 2 குட் நியூஸ்…. ரெடியா இருங்க மக்களே….!!!

புத்தாண்டு தொடங்கிய முதல் வார இறுதி நாளான இன்று, தமிழக மக்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிடவுள்ளார். குறிப்பாக, தமிழக அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை’ மீண்டும் அமல்படுத்துவது குறித்து முதல்வர் இன்று…

Read more

திமுக – ஓபிஎஸ் கூட்டணி….? ஆதரவாளர் கொடுத்த ‘அந்த’ ஐடியா…. ஆடிப்போன அரசியல் களம்….!!

2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்று அவரது ஆதரவாளர் சுப்புரத்தினம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும்…

Read more

“டாஸ்மாக்கை மூடுவேன்!” ஒரு சிறுவன் அழுதபடியே சொன்ன அந்த ஒரு வார்த்தை…. இணையத்தைக் கலங்க வைக்கும் வீடியோ….!!

​சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு காணொளி, நம் சமூகத்தின் கசப்பான பக்கத்தை ஒரு சிறுவனின் கண்ணீர் வழியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தச் சிறுவனிடம், “உனக்கு அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டபோது, அவன் யோசிக்காமல் சொன்ன பதில்: “டாஸ்மாக்கை…

Read more

கையும் களவுமாகப் பிடிபட்ட கணவர்…. நடுரோட்டில் வெளுத்து வாங்கிய மனைவி…. வைரலாகும் “பகீர்” மோதல் வீடியோ….!!

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில், இரண்டு பெண்கள் நடுரோட்டில் கடுமையாக வாக்குவாதம் செய்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த ஒரு மனைவி, ஆத்திரமடைந்து…

Read more

“பதவி வேணுமா? அப்போ காசைக் கொட்டு” 2 கோடி செலவு செய்தாலும் தவெக-வில் பதவி கிடைக்காது போலயே….? வைரலாகும் பகீர் புகார்….!!

தமிழக வெற்றிக் கழகத்திற்காக (TVK) அஜிதா அவர்கள் இதுவரை தனது சொந்தப் பணத்திலிருந்து சுமார் 2 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சி வளர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு பெண் நிர்வாகியாக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்ட…

Read more

இவங்களால எல்லாருக்குமே கெட்ட பேரு…. செல்ஃபி எடுக்கிறேன்னு இப்படி இம்சைக் கொடுப்பதா….? பகீர் எக்ஸ் பதிவு….!!

ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஒரு பெண்ணிடம், முகமது சாதிக் என்ற நபர் செல்ஃபி எடுப்பது போல நடித்து மிக மோசமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. டெல்லி இந்தியா கேட் போன்ற கூட்டமான இடத்தில், அந்தப் பெண் தடுத்தும்…

Read more

மருத்துவமனையா….? இல்ல மதுக்கூடமா….? ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரங்கேறிய அதிர்ச்சி….!!

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அரசு மருத்துவமனையை மதுக்கூடமாக மாற்றிய அவலம் சிவகங்கை மாவட்டம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரங்கேறியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரவு, மருத்துவமனையின் ஒரு அறைக்குள் மது பாட்டில்களும், தின்பண்டங்களும் சிதறிக்கிடக்க, ஊழியர்கள்…

Read more

“இந்தியன்னு சொல்லவே வெட்கமா இருக்கு” வெளிநாடுகளில் நம்ம ஆளுங்க பண்ற அலப்பறை…. தாய், மகன் குமுறல்….!!

சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்தக் காணொளியில், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் பொது இட ஒழுக்கம் குறித்து அந்த இளைஞர் மிகக் கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தான் ஒரு இந்தியர் என்று சொல்லிக்கொள்ளவே சில நேரங்களில் வெட்கமாக இருப்பதாக அவர் வேதனையுடன்…

Read more

நடுரோட்டில் காரை மறித்து டான்ஸ்…. போலீஸைப் பார்த்ததும் எகிறி ஓடிய ‘வீரர்’…. வைரலாகும் வீடியோ….!!

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு சாலையில் இளைஞர் ஒருவர் செய்த அராஜகம் சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற காரை வழிமறித்து, ‘தளபதி’ விஜய்யின் மாஸ் பாடலுக்கு அவரைப் போலவே நடனமாடி போக்குவரத்தை முற்றிலும் முடக்கியுள்ளார் அந்த இளைஞர். கொண்டாட்டம்…

Read more

4 மாசமா இந்த அசிங்கம் நடந்திருக்கு…. மொபைல், சாப்பாடுன்னு ஆசை காட்டி…. பாவம் அந்த சிறுவன்…. இளைஞர்கள் செய்த கொடூரம்….!!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மொய்தீன் மற்றும் ஜாபர் சாதிக் என்ற இரு இளைஞர்கள், அந்தச் சிறுவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று…

Read more

அவசரத்துல கூட இப்படி பண்ணாதீங்க…. உயிருக்கு யாரு கேரண்டி…. ரயில்வே கேட்டில் நடந்த முட்டாள்தனம்…. வைரலாகும் வீடியோ….!!

ரயில்வே கேட் மூடும்போது அவசரம் என்ற பெயரில் அத்துமீறி உள்ளே நுழைந்து ஒரு பேருந்து மாட்டிக்கொள்கிறது. அந்தப் பேருந்தையும் அதில் இருந்த பயணிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், ரயில்வே ஊழியர்கள் ரயிலையே நிறுத்திவிட்டு கேட்டைத் திறக்கிறார்கள். ஆனால், அங்கே நடந்ததோ…

Read more

இவங்களை என்ன சொல்றதுன்னே தெரியல…. பாவம் அந்த வியாபாரி…. வைரலாகும் வீடியோ….!!

இன்று சிலரது செயல்களைப் பார்க்கும்போது மனிதநேயம் மரணித்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஒரு போராட்டத்தின் பெயரால், அன்றாடப் பிழைப்பிற்காக வீதியில் வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒரு ஏழை வியாபாரியின் பொருட்களைக் கீழே கொட்டி அராஜகம் செய்துள்ளனர். உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர…

Read more

“எல்லா ஆண்களும் அப்படி இல்லைதான்… ஆனால்?”…. பெண்களுக்கு நடக்கும் அவலம்….!!

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில், “எல்லா இந்திய ஆண்களும் அப்படி இல்லை, ஆனால் பாதிப்பை ஏற்படுத்துபவர் எப்போதும் ஒரு இந்திய ஆணாகவே இருக்கிறார்” என்ற கடுமையான விமர்சனத்துடன் ஒரு காணொளி வைரலாகி வருகிறது. பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணம் செய்யும்…

Read more

அநியாயம் பண்றீங்கடா…. ₹110 உணவு ₹130-க்கு விற்பனை…. ஏன்னு கேட்டா பெல்ட் வச்சு அடிப்பீங்க….? ரயில் பயணிக்கு ஏற்பட்ட சோகம்….!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிஹால் சிங் என்ற இளைஞர், அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது ரயில்வே உணவு விற்பனையாளர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைஷ்ணோ தேவியிலிருந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த நிஹால் சிங், ஐஆர்சிடிசி (IRCTC) நிர்ணயித்த 110…

Read more

ஏன் சுத்தி சுத்தி இந்தியாவையே குற்றம் சொல்றீங்க….? வைரலான தவறான தகவல்…. நெட்டிசன்கள் கொடுத்த பதிலடி….!!

சமூக வலைதளமான எக்ஸ் (X)-ல், மேடையில் நடனமாடிய ஒரு சிறுமி கூட்டத்திலிருந்த வாலிபர்களால் கீழே இழுக்கப்பட்டு தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் இந்தியாவில் நடந்ததாகக் குறிப்பிட்டுப் பகிரப்பட்டு வரும் நிலையில், இது ஒரு தவறானத் தகவல்…

Read more

மனசாட்சியே இல்லையா….? ரத்தம் சொட்ட சொட்ட…. சுற்றுலா பயணிகளை இப்படித்தான் நடத்துவீங்களா….? வைரலாகும் பகீர் வீடியோ….!!

​”ராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் – இதுதான் நாம் காட்டும் விருந்தோம்பலா?” என்ற கேள்வியுடன் பகிரப்படும் காணொளி ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புண்ணியத் தலமான ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு சிறிய விபத்து அல்லது…

Read more

‘JUST MISS’ இந்த மாதிரி இடத்துல கவனமா இருங்க…. நீரோடையில் விழுந்த சிறுமி…. வைரலாகும் வீடியோ….!!

எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி பார்ப்பவர்களைப் பதறவைக்கும் வகையில் உள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகளும் இரண்டு பெரியவர்களும் சேர்ந்து ஒரு நீரோடையில் உள்ள பாறை மீது நின்றபடி புகைப்படம் எடுக்க முயற்சிக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுமி…

Read more

“என்ன கருமம் இது?” பள்ளியில் இப்படி ஒரு கூத்தா….? மாணவர்களின் ஒழுக்கம் எங்கே….? இதுதான் திராவிட மாடலா….?

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. ஒரு பள்ளியின் ஆண்டு விழாவின் போது, மாணவர்கள் சீருடையுடன் மேடையில் ஏறி, நாகரிகமற்ற பாடல்களுக்கு மிகவும் ஒழுக்கமற்ற முறையில் நடனமாடியுள்ளனர். கல்வியைக் கற்க வேண்டிய இடத்தில், பள்ளிச்…

Read more

விஜயின் அதிரடி வேட்டை…. அடுத்த ஆப்பு OPS-க்கு…. தவெக-வில் இணைந்த முக்கிய புள்ளி….!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றி கழகத்தில் (தவெக), முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்ததைத் தொடர்ந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ஏற்கனவே விஜய்யின் கரத்தை பலப்படுத்திய நிலையில்,…

Read more

பகீர்! “வாய்ப்பு தாரேன்னு கூப்பிட்டு….” இயக்குனர் செய்த அந்த காரியம்…. பிரபல நடிகை சொன்ன உண்மை….!!

பிரபல ‘நாகினி’ சீரியல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை மௌனிராய், தற்போது சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பரா’ படத்தில் ஒரு சிறப்புப் பாடலில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், திரையுலகில் தனது ஆரம்பகாலத்தில் நடந்த மிகவும் கசப்பான மற்றும்…

Read more

400 வருட பழக்கம் இனி இல்ல…. கண்ணீருடன் விடைபெறும் கடிதங்கள்…. இனி தபால் பெட்டிகளைப் பார்க்க முடியாது….!!

டென்மார்க் நாடு தனது 400 ஆண்டுகால பாரம்பரிய தபால் முறையை 2025-ம் ஆண்டுடன் அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற நவீன சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால், மக்கள் கடிதம் எழுதும் பழக்கத்தை முற்றிலும் மறந்துவிட்டனர். இதனால் தபால் சேவையைப் பயன்படுத்துவோரின்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ‘குட் நியூஸ்’…. 6 முதல் 8-ம் வகுப்பு வரை ‘SKILL EDUCATION’ – அதிரும் கல்வித்துறை….!!

சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் பயிலும் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன் சார் கல்வி’ (Skill Education) இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களுக்கு அளிக்கப்படும்…

Read more

“எனக்கு அதிர்ச்சியா இருக்கு” அதிகாரத்தை மீறி நான் ஒன்றும் செய்ய முடியாது…. ஜோதிமணியை வறுத்தெடுத்த செல்வப்பெருந்தகை….!!

கரூர் மாவட்ட காங்கிரஸில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் குறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். கரூரில் பிரச்சனை இருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட அவர், அது தொடர்பாகத் தன்னால் இயன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே…

Read more

மோடி, அமித்ஷாவிற்கு ஜெயில் தண்டனையா….? – இணையத்தை அதிர வைத்த மெசேஜ்…. பின்னணியில் இருந்த பகீர் உண்மை….!!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் முற்றிலும் வதந்தியாகும். ஒரு குறிப்பிட்ட வீடியோ அல்லது புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு பரப்பப்படும் இந்தச்…

Read more

2026 தேர்தலுக்கான அச்சாரம்….. கனிமொழி தலைமையில் திரளும் மகளிர் படை…. 1,00,000 நிர்வாகிகளை ஒன்று திரட்டும் வியூகம்….!!

திமுகவின் மகளிர் அணி சார்பில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற மாபெரும் மாநில மாநாடு வரும் 19-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறவுள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான…

Read more

என்ன நடக்குது காங்கிரஸில்….? – ‘சுயநலத்தால் கட்சி அழியுது’ எம்பி ஜோதிமணி ஆதங்கம்….!!

தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே தேர்தல் ஆணையத்திற்கு முகவர் பட்டியல் கொடுக்க விடாமல் தடுக்கும் அளவுக்குக் கட்சிக்குள் சிலரின் சுயநலம் ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிமணி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். மதவாத…

Read more

“ஒரே வாரத்தில் 2 படுகொலைகள்” பகீர் குற்றச்சாட்டு…. 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி…. நயினார் நாகேந்திரன் விடுத்த சவால்….!!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துத் தனது கடும் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்துத்…

Read more

“மெகா சர்ப்ரைஸ்” ஜனவரி 8 முதல் பொங்கல் பரிசு விநியோகம்…. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி தொடக்கம்….!!

தமிழகத்தில் உள்ள 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தை வருகிற ஜனவரி…

Read more

திடுக்கிடும் கணிப்பு! “விஜய் முதல்வர் ஆவார், ஆனால்….” இந்த இந்த வருஷம் இது நடக்கும்…. ஜோதிடர் சொல்வது பலிக்குமா….?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்துப் பிரபல ஜோதிடர் பிரஷாந்த் கினி ஒரு முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, 2026 தேர்தலில் விஜய்யின் கட்சி பெரிய அளவில்…

Read more

பரபரப்பு! 2026 புத்தாண்டு செய்தி வெளியிட்ட நித்யானந்தா…. கைலாசாவில் இருந்து வந்த அந்த ஒரு அட்வைஸ்….!!

திருவண்ணாமலையில் பிறந்து, கர்நாடகாவில் ஆன்மிகப் பயணம் தொடங்கி, இன்று ‘கைலாசா’ என்ற தனித் தீவில் வசிப்பதாகக் கூறப்படும் நித்யானந்தா, பல சர்ச்சைகளுக்குப் பிறகு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். பாலியல் புகார்கள் மற்றும் கடத்தல் வழக்குகளால் இந்தியப் போலீசாரால் தேடப்பட்டு வரும் இவர்,…

Read more

அதிர்ச்சி! அரசு மருத்துவமனையில் மது விருந்து….? நள்ளிரவில் அரங்கேறிய கூத்து…. எச்.ராஜா வெளியிட்ட பகீர் ஆதாரம்….!!

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அறையில் மது பாட்டில்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் இருந்ததாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

பகீர்! “ஆடைகளை கழற்றிவிட்டு….” – படப்பிடிப்பில் அநாகரிகமாக நடந்த இயக்குனர்…. தனுஸ்ரீ தத்தா உடைத்த ரகசியம்….!!

விஷால் நடித்த “தீராத விளையாட்டு பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட மிகவும் மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட…

Read more

பகீர்! திமுக நிர்வாகி எரித்துக்கொலை…. வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி…. மர்ம நபர்கள் வெறிச்செயல்….!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, திமுக வார்டு தேர்தல் பொறுப்பாளராக இருந்த வேலு மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களது விளைநிலத்தில் உள்ள குடிசையில் தங்கியிருந்தபோது, மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நள்ளிரவில்…

Read more

CM ஸ்டாலின் குட் நியூஸ் சொல்வாரா….? OPS அமலாகுமா….? நாளை வெளியாகும் அறிவிப்பு….!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கனவான பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) தொடர்பாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விடியல் பிறக்கப்போகிறது. வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில்,…

Read more

கூட்டணியில் விரிசலா….?ஸ்டாலின் வர்றாரு…. ஆனா காங்கிரஸ் செல்வபெருந்தகை வரல…. அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு….!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், திருச்சியில் இருந்து மதுரை நோக்கி இன்று தனது ‘சமத்துவ நடைபயணத்தை’ தொடங்குகிறார். வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த எழுச்சிப் பயணத்தை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து தொடங்கி வைத்து…

Read more

என்னது தமிழ் புரியலையா….? ப.சிதம்பரம் சொன்ன அந்த பதில்….. இதுதான் காரணமா….? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!

தமிழகத்தில் ரயிலில் வடமாநில இளைஞர் சூரஜ் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து செய்தியாளர் ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். ஆனால், செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்க விரும்பாத ப. சிதம்பரம்,…

Read more

“என்னடா, இந்தியா இந்தியான்னு சொல்றீங்க” இதான் உலகத்துல நம்ம அடையாளமா….? வைரல் வீடியோ தரும் வலி….!!

உலகிலேயே மிகவும் அசுத்தமான நாடு எது என்று ஒரு நபர் பொதுமக்களிடம் கேட்கும் நேர்காணல் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கேட்கப்படும் கேள்விக்கு, அங்கிருப்பவர்கள் பலரும் யோசிக்காமல் உடனடியாக “இந்தியா” என்று பதிலளிப்பது இந்தியர்கள் மத்தியில்…

Read more

பாவம்யா அந்த மனுஷன்…. செவ்வாய்க்கிழமை கடை திறக்க கூடாதா….? இவங்க அட்டூழியம் தாங்கல…. வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலம் கர்னாலில், செவ்வாய்க்கிழமை என்பதால் இறைச்சிக் கடையைத் திறக்கக் கூடாது என்று கூறி, பஜ்ரங் தளம் மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமான சிக்கன் கடையை வலுக்கட்டாயமாக மூடச் செய்துள்ளனர். இது தொடர்பான காணொளியில், கடையின்…

Read more

இந்திய நதிகளா இது….? குப்பைக்கு அடியில் புதைந்த தண்ணீர்…. ஒரு மடக்கு குடித்தால் உயிர் போகும்…. பகீர் வீடியோ….!!

இந்தியாவில் உள்ள ஒரு ஆறு முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுவதை வெளிநாட்டவர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “தண்ணீர் இருப்பதே தெரியாத அளவிற்கு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன; இந்தத் தண்ணீரை ஒரு வாய் குடித்தால் கூட…

Read more

என்ன கொடுமை இது….? ஜாலியாக போன் பேசும் ஆசிரியை…. கால் பிடித்து விடும் பள்ளி குழந்தைகள்…. உண்மை பின்னணி என்ன….?

சமீபத்தில், எக்ஸ் வலைதளத்தில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது. அதில், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, கால்களை நீட்டி அமர்ந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருக்க, இரண்டு தொடக்கப் பள்ளி மாணவிகள் அவரது கால்களை அமுக்கி விடுகின்றனர். இந்த காணொளி, தமிழ்நாடு அரசுப் பள்ளியில்…

Read more

இவருக்காக இவ்வளவு தூரம் வர்றாரா CM….? வைகோ – ஸ்டாலின் இடையிலான அந்த பாசம்…. நெகிழ வைக்கும் தருணம்….!!

திருச்சியில் இருந்து மதுரை வரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சமத்துவ நடைபயணத்தை’ முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார். நாளை (ஜனவரி 2) காலை 9 மணி அளவில், திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர்…

Read more

2026 தொடக்கமே இப்படியா….? கட்சியை விட்டு விலகிய 100 பேர்…. அதிர்ச்சியில் தவாக வேல்முருகன்….!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்குப் புத்தாண்டு தொடக்கத்திலேயே பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், குறிப்பாக விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் மற்றும் திண்டிவனம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்தவர்கள், நேற்று (டிசம்பர் 31) திடீரென அக்கட்சியில் இருந்து…

Read more

10 வருஷ உழைப்புக்கு இதுதான் மரியாதையா….? செங்கோட்டையனை முற்றுக்கையிட்ட தொண்டர்கள்…. தவெக-வில் பரபரப்பு….!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை, அக்கட்சியினரே திடீரென முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. குறிப்பாக, வெள்ளக்கோயில்…

Read more

யார் பக்கம் தேமுதிக….? அதிமுக or தவெக….? 5ஆம் தேதி நடக்கப்போவது என்ன….? பிரேமலதா எடுக்கும் ‘அந்த’ முடிவு….!!

புத்தாண்டு தினமான இன்று (ஜன.1) தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வரும் ஜனவரி 5-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 5-ம் தேதி…

Read more

Other Story