சென்னையில் இன்று(செப். 6) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க..!!
சென்னை மின் வாரியத்தினரால் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணி காரணமாக 06.09.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை, சில பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பராமரிப்பு பணி மதியம்…
Read more