அடச்சீ..! “மது போதையில் தள்ளாடியபடியே பள்ளிக்கு வந்த முதல்வர்”.. மாணவர்கள் முன்னாடி இப்படியா..? பெற்றோர்களை கொந்தளிப்பில் ஆழ்த்திய வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான காணொளியில் ஒரு அரசுப் பள்ளியின் பெண் முதல்வர் முழு குடிபோதையில் பள்ளிக்கு வந்து, பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். மேசையில் கால்களை வைத்து, தள்ளாடி, புரியாத நிலையில் படுத்திருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…
Read more