சாமி போட்டோவில் பூ வைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா… ஒரே ஒரு ரப்பர் இருந்தால் போதும்… பாட்டியம்மா சொன்ன பலே ஐடியா… வைரலாகும் வீடியோ…!!!

பூஜை அறையில் சாமி படத்தில் வைக்கும் பூ அடிக்கடி கீழே விழுந்தால், மனதுக்கு சற்று கவலையாக இருக்கும். இதற்கு ஒரு எளிய தீர்வாக, இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பயனுள்ள வழிமுறையை கூறுகிறது. அதில், ஒரு மூதாட்டி மிக எளிமையான முறையை…

Read more

Other Story