இதெல்லாம் படத்துல தான் பார்த்திருப்போம்..! “இப்பதான் நேரில்”… லாக்கரில் அமர்ந்திருந்த நாகப்பாம்பு… பணத்தைத் தொட்டாலே ஒரே போடு தான்… பகீர் கிளப்பும் வீடியோ…!!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது, இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு இரும்பு அலமாரியில் ஏராளமான பணம் மற்றும் தங்க நகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றுடன் ஒரு பெரிய கிங் கோப்ரா பாம்பும்…
Read more