சட்டை நனஞ்சாலும் பரவால்ல…! “ஆனால் செருப்புக்கு சேதாரமாக கூடாது”… மழைத்தண்ணீரில் இருந்து ஷூவை பாதுகாக்க போராடிய பெண்… கடைசியில் சறிக்கிட்டு… கோபத்தை பார்க்கணுமே… வீடியோ வைரல்..!!!
ஒரு வைரல் வீடியோவில், மழைக்குப் பிறகு ஒரு தெருவில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. ஒரு பெண் தனது காலணிகள் நனையாமல் இருக்க முயற்சிக்கிறாள். அவள் தனது வீட்டு வாசல் வரை எப்படியோ வந்துவிடுகிறாள். ஆனால், வீட்டு வாசலில் தண்ணீர் தேங்கியிருப்பதால், உள்ளே செல்ல…
Read more