“அடக்கடவுளே ஆசையா பானி பூரி சாப்பிட்டது ஒரு குத்தமா”..? 10 பானி பூரி லபக் லபக்குனு விழுங்கிய பெண்… கடைசியில் வாயை மூட முடியாமல் தாடையே கிழிஞ்சு போச்சு…!!
உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா பகுதியில் பானி பூரி சாப்பிடச் சென்ற பெண்ணுக்கு எதிர்பாராத மருத்துவ அவசரநிலை ஏற்பட்டது. காலை முதலே கோல்கப்பா சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் இருந்த அந்தப் பெண், கணவர் வராததால் தனியாகவே மார்க்கெட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.…
Read more