ரொம்ப… ரொம்ப நன்றி…. உயிரை காப்பாற்றிய வீரர் காலை பிடித்து பாசத்தை பொழிந்த நாய்… வைரலாகும் வீடியோ…!!
சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியில், ஒரு நாய் தண்ணீரில் விழுந்து தத்தளித்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. அந்த நாயைக் காப்பாற்ற, மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தண்ணீருக்குள்…
Read more