மைசூர் சாண்டல் சோப் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா..? அந்த தொழிற்சாலையாவது எப்படி இருக்குன்னு தெரியுமா.. இதோ வீடியோ மூலம்… நீங்களும் பாருங்க..!!!
1916ஆம் ஆண்டு மைசூரின் ராஜா நால்வடி கிருஷ்ணராஜா வடியார், விற்கப்படாத சந்தன மரங்களைப் பயன்படுத்தி சோப் தயாரிக்கத் தொடங்கினார். அப்போது உருவான மைசூர் சாண்டல் சோப் இன்று வரை பிரபலமாக உள்ளது. இந்த சோப் 100 சதவீதம் தூய சந்தன எண்ணெய்…
Read more