“ஒரு பள்ளி முதல்வர் இப்படி பண்ணலாமா?”… மாணவனை படியில் இருந்து தள்ளி விட்ட ஹெச்.எம்… அதிர்ச்சி வீடியோ..!!
துருக்கி நாட்டின் மனிசா நகரில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளி முதல்வர் ஒருவர் ஆட்டிசம் குறைபாடுள்ள 13 வயது மாணவரைப் படிக்கட்டுகளில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம், நாடெங்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான செயல் சிசிடிவி காணொளியில் பதிவாகி, சமூக…
Read more