விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி…! “பலமுறை போராடிப் 10 சேர்களை வெற்றிகரமாக தாண்டிய நபர்”… அவ்வளவு அடிவாங்கியும் முகத்தில் மகிழ்ச்சி மட்டும் குறையவே இல்ல…!!!
இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞர் வெளியிட்ட காணொளி, “முயன்றால் முடியாதது இல்லை” என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில், அவர் ஒரு நாற்காலியை வைத்து அதைத் தாண்டி குதிக்கிறார், பின்னர் இரண்டு, மூன்று என நாற்காலிகளின் எண்ணிக்கையை…
Read more