யம்மா..! “நீங்களுமா”..? ஓடும் ரயிலில் சிகரெட் பிடித்த இளம் பெண்… தட்டி கேட்டதற்கு தெனாவட்டு பேச்சு… அதிர்ச்சியில் பயணிகள்… வைரலாகும் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் ஒரு பெண் ஏசி ரயில் பெட்டியில் புகைபிடிக்கும் வீடியோ வைரலானது. வீடியோவில், அந்த பெண் மற்ற பயணிகளுடன் வாக்குவாதம் செய்வதைக் காணலாம். பயணிகள் அவரை வெளியே சென்று புகைபிடிக்குமாறு கேட்டபோது, அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், ரயில்…
Read more