மசாலா ஆம்ப்லேட் பிரியரா நீங்க…? இனி இப்படி செஞ்சி பாருங்க…. வைரலாகும் வீடியோ
மசாலா ஆம்லெட் செய்யும்போது மசாலாவையும் முட்டையையும் சரியாகக் கலப்பது சிலருக்கு கடினமாக இருக்கும். ஆனால், இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு எளிய டிப்ஸ் பகிரப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தினால், மசாலாவும் முட்டையும் எளிதாக ஒன்றாகக் கலந்துவிடும். இந்த முறையைப் பின்பற்றி, எல்லோரும் சுவையான மசாலா…
Read more