இந்த இறாலை மட்டும் தொடவே செய்யாதிங்க…? “அவ்வளவு ஹீட்”… இறையை கூட அடிச்சு தான் சாப்பிடும்… மிரள வைக்கும் வீடியோ..!!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், பீக்காக் மாண்டிஸ் ஷ்ரிம்ப் என்ற வகை இறாலை ஒருபோதும் தொடக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இறால்களுக்கு உலகின் அதிகபட்ச பன்ச் (அடி) வலிமை உள்ளது. அவை ஒரு அடி கொடுக்கும்போது, சிறிய அளவில்…
Read more