அடக்கொடுமையே..! “திருடனால் ஈஸியா செய்ய முடிஞ்சத 3 போலீஸ் சேர்ந்தும் செய்ய முடியலையே”… ஒரு கேட்டை திறக்க இந்த பாடா-ஆ.? என்ன கொடுமை சார் இது..!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை சிரிக்க வைத்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு நபரை காவல்துறையினர் துரத்தி வருகின்றனர். அந்த நபர் ஒரு கட்டிடத்தின் கதவை வெளிப்புறமாகத் திறந்து உள்ளே நுழைந்து விடுகிறார். அவர் உள்ளே…
Read more