“கண்ணை மறைத்த பாசம்”… பராமரிப்பாளரின் மடியில் உட்கார ஏங்கிய குட்டி யானை… நெகிழ வைக்கும் அன்பு… கலங்க வைக்கும் வீடியோ..!!!
யானைக்குட்டிகள் மிகவும் குறும்புத்தனமானவை மற்றும் அழகானவை. அவற்றின் அப்பாவித்தனம் மக்களின் மனதை எளிதில் கவர்ந்துவிடும். சில சமயங்களில் அவை மனிதர்களையும் தங்கள் குடும்பமாக நினைத்துவிடுகின்றன. இன்ஸ்டாகிராமில் ‘timtap’ என்ற கணக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோ இதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு. அந்த…
Read more