எதுக்கு ஹோம் ஒர்க் செய்யல..? “எனக்கு கை ரொம்ப வலிக்குது”… டியூஷன் ஆசிரியரிடம் க்யூட்டாக பதில் சொன்ன சிறுமி… அந்த ரியாக்ஷன் தான் ஹைலைட்.. வைரலாகும் வீடியோ..!!!
சமூக வலைத்தளத்தில் வெளியான வைரல் வீடியோவில், ஒரு ஆசிரியர் ஒரு பெண் குழந்தையிடம், “நீ ஏன் வீட்டுப்பாடம் செய்யவில்லை?” என்று கேட்கிறார். அதற்கு அந்த குழந்தை மிகவும் அழகாக, “என் கை வலிக்கிறது, அதனால் என் அக்கா செய்கிறாள்” என்று பதிலளிக்கிறது.…
Read more