“ஒரு சின்ன ஜீவனுக்காக இவ்வளவு பேரா?” ஆற்றில் விழுந்த நாயைக் காப்பாற்ற துடிதுடித்த மக்கள்…. வைரலாகும் பாசப் போராட்டம்….!!
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில், ஓடிக்கொண்டிருக்கும் சேன் (Seine) நதியில் நாய் ஒன்று தவறி விழுந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆற்றில் விழுந்த அந்த நாய் தண்ணீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டு, கரையேற முடியாமல் நீண்ட நேரம் தத்தளித்துக்…
Read more