“பிள்ளை மாதிரி வளர்த்த நாயை கொன்னுட்டானே” காவலாளியை அடி வெளுத்து வாங்கிய பெண்…. வேடிக்கை பார்த்த போலீஸ்…. வைரலாகும் வீடியோ….!!
நாட்டின் தலைநகரான டெல்லியில், ஒரு வளர்ப்பு நாய் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அதன் உரிமையாளர் ஒரு காவலாளியை நடுரோட்டில் சரமாரியாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வளர்த்து வந்த நாயை, அங்கிருந்த பாதுகாப்புப் பணியில்…
Read more