மரணத்தின் பிடியில் இருந்து…. காயத்துடன் தவித்த நாயை கச்சிதமாக மீட்ட மீட்பு வீரர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

அரிசோனாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தில், மலையேற்றத்தின் போது காயமடைந்த ஒரு நாய் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் அருகே கடினமான ஒரு பாதையில் தன் உரிமையாளருடன் சென்றபோது அந்த நாயால் காயமடைந்ததால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. உரிமையாளர் உதவிக்கு…

Read more

Other Story