“வேலையில் மட்டுமல்ல வேடிக்கை பார்க்கும் போதும் கவனம் தேவை”… கண்ணிமைக்கும் நொடியில் பலியான நபர்… இப்படி ஒரு சம்பவமா..? அதிர்ச்சி வீடியோ..!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளியில், ஒரு டிரக் மேல் நின்று வேலை செய்து கொண்டிருந்த நபரை, கீழே நின்ற மற்றொரு நபர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, டிரக் பின்கதவு திடீரென சட்டென்று மூடிக்கொண்டது. அது கீழே நின்ற நபரின்…
Read more