விதவிதமா தோசை பார்த்திருப்போம்..! “ஆனால் இப்படி ஒரு தோசையை கேள்வியே பட்டிருக்கே மாட்டோம்”… தலை சுத்த வைக்கும் வீடியோ… என்னன்னு கொஞ்சம் பாருங்க.!!

தோசை என்றாலே நம் மனதில் நெய் தோசை, ரவா தோசை, வெங்காய தோசை, கோதுமை தோசை, மசால் தோசை போன்ற பல வகைகள் தோன்றும். ஆனால், நூடுல்ஸ் தோசை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, நூடுல்ஸ் தோசை செய்ய…

Read more

Other Story