“இனி அதிக காசு கொடுத்து பூரி மேக்கர் வாங்க தேவையில்லை”… மரக்கட்டை மற்றும் டிபன் பாக்ஸ் இருந்தா போதும்… வாலிபரின் அதி புத்திசாலித்தனம்… வைரல் வீடியோ…!!!
வட்டமாகவும், உப்பலாகவும் பூரிகள் செய்வது சமையலறையில் ஒரு சவாலான காரியமாகப் பார்க்கப்படும் நிலையில், இளைஞர் ஒருவர் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள ஒரு கருவி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பூரி மேக்கர் இயந்திரங்களுக்குப் பதிலாக,…
Read more