“அவங்க வெளிநாடு தான்”… ஆனால் எவ்வளவு அழகாக மலையாளம் பேசுறாங்க… குழந்தைகளுக்காக போலந்து பெண்ணின் நெகிழ்ச்சி செயல்… வீடியோ வைரல்..!!!

கேரளாவில் வசிக்கும் போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், தனது நண்பரின் திருமண விழாவில் கலந்துகொண்டார். அவர் அங்கு வந்திருந்த குழந்தைகளுடன் சரளமாக மலையாளத்தில் பேசி மகிழ்ந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த அழகிய தருணம் காணொளியாக சமூக வலைதளங்களில்…

Read more

Other Story