“பைக்கில் ட்ரில் மிஷினை கனெக்ட் செய்து”… எப்படி கிலோமீட்டரை குறைக்கிறாங்க பாருங்க… இதான் செலவு வந்துட்டே இருக்கு… வீடியோவை வெளியிட்டு விளக்கம் சொன்ன வாலிபர்.!
சிலர் அத்தியாவசிய தேவைகளுக்காக இருசக்கர வாகனங்கள் வாங்குகிறார்கள். புதிய பைக் வாங்க முடியாதவர்கள் பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) பைக்குகளை வாங்குவது வழக்கம். அப்படி வாங்கும்போது, முதலில் அவர்கள் பார்ப்பது பைக் எத்தனை கிலோமீட்டர் ஓடியிருக்கிறது என்பதைத்தான். இந்த கிலோமீட்டர் அளவை வைத்தே…
Read more