இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. காணொளியில், ஒரு தந்தை திடீரென ஓடி வந்து, வீட்டில் உள்ள சோபாவைத் தாண்டிக் குதிக்கிறார். அப்போது, அந்த சோபாவில் அவரது இரண்டு மகள்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர் குதிக்கும்போது, தவறுதலாக ஒரு சிறுமியின் காலில் அடிபடுகிறது.

வீடியோவை காண 

இந்த விபத்தால், அந்த சிறுமியின் காலில் பலமாக அடிபட்டு, கட்டு போடும் நிலைக்குச் சென்றுவிட்டது. இந்த சம்பவம், குழந்தைகள் இருக்கும் இடத்தில் பெரியவர்கள் மிகவும் பொறுப்பாகவும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.