வீட்ல தோசை மிச்சம் ஆயிட்டா..! “அப்போ இப்படி குட்டி குட்டியா கட் பண்ணுங்க”.. அடுத்து இது… அப்புறம் எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுங்க. சூப்பரான அப்பளம் ரெடி..!!!

வீட்டில் மீந்து போன தோசையை வித்தியாசமாகப் பயன்படுத்த முடியும் என்பதை ஒரு இன்ஸ்டாகிராம் காணொளி சுவாரசியமாகக் காட்டியுள்ளது. இந்தக் காணொளி, உணவு வீணாவதை தவிர்க்க விரும்புவோருக்கு ஒரு புதுமையான யோசனையை அளித்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீதமான தோசையை வீணாக்காமல்,…

Read more

Other Story