இரவு முழுவதும் டயப்பர்…. தாய்மார்களே இத கொஞ்சம் கவனிங்க…. மருத்துவர் கூறும் ஆலோசனை…!!
பச்சிளம் குழந்தைகளுக்கு இரவு முழுவதும் ஒரே டயப்பரைப் போட்டு உறங்க வைப்பது பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஒரு மருத்துவர் இன்ஸ்டாகிராம் காணொளியில் விளக்கியுள்ளார். டயப்பரை மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். காரணம், ஒரே…
Read more