பார்த்தாலே வாந்தி வருது..! “இதையுமா சாப்பிடுவாங்க”… உயிருடன் உள்ள பூரானை மென்று ரசித்து ருசித்து சாப்பிட்ட வாலிபர்… அதிர்ச்சி வீடியோ..!!
சமீபத்தில் இணையத்தில் பரவிய ஒரு காணொளி பார்ப்பவர்களை முற்றிலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், உயிருடன் இருக்கும் பூரானை கையில் பிடித்து, அதை சாக்லேட் போல் எந்தவித தயக்கமும் இன்றி வாயில் போட்டு மெல்கிறார். இந்த…
Read more