முகத்துக்கு மட்டும்தான் செல்ஃபியா..? “முதலில் உங்க பாதத்தை எடுங்க”.. அப்படின்னு நான் சொல்லல டாக்டர் தான் சொல்றாங்க… காரணத்தை கேட்டால் ஆடிப் போய்டுவீங்க..!!!

இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ள ஒரு காணொளியில், ஒரு அரசு மருத்துவர் பாதங்களின் பராமரிப்பு குறித்து முக்கியமான அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், முகத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு கவனத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். குளித்த பிறகு…

Read more

Other Story