“எடைக்கல் இல்லாமல் எடைபோடும் தராசு”… தமிழர்களின் அற்புத கண்டுபிடிப்பு… ஆனால் இப்ப பயன்பாட்டில் இல்ல… எப்படி யூஸ் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சா வியந்து போயிடுவீங்க..!!

பழங்காலத்தில், டிஜிட்டல் எடை இயந்திரங்களோ அல்லது இருபக்க தராசுகளோ இல்லாத காலத்தில், “தூக்கு” எனப்படும் எளிய கருவி மூலம் எடை அளக்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு காணொளியில், ஒரு பாட்டி இந்த தூக்கு முறையைப் பயன்படுத்தி எடை அளப்பதைக் காணலாம். இந்தக்…

Read more

Other Story