உங்களுக்கு நீங்களே வைக்கும் ஆப்பு… இந்தியத் தொழிலாளர்களுக்குத் தலைக்குமேல் வந்த ‘கேமரா’… அதிர்ச்சி பின்னணி?… வைரல் வீடியோ…!!!
இந்தியத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்கள் தலைகளில் கேமராக்களை மாட்டிக்கொண்டு வேலை செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா மற்றும் ஃபிகர் ஏஐ போன்ற உலகளாவிய நிறுவனங்கள் மனிதர்களைப் போலவே செயல்படும் ‘ஹுமனாய்டு’ ரோபோக்களை…
Read more