தேவதை அம்சம் நீயோ..! “முதல்முறையாக சேலை கட்டிய மகள்கள்”… குளமான கண்கள்… அந்தத் தந்தையின் பாசத்தை பார்க்கணுமே… சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!!
ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவை எந்த வார்த்தையாலும் முழுமையாக விவரிக்க முடியாது. இதை அழகாகக் காட்டும் ஒரு வீடியோ சமீபத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் தந்தை-மகள் உறவின் ஆழமும் இனிமையும் மிக அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவில், ஒரு தந்தை…
Read more